Menu (Please Wait for Full Loading)

TNPSC Group 2 A & VAO Exam | Free Onlie Quiz (Current Affairs)


  1. சமீபத்தில் மத்திய ரிசர்வ் காவலர் படையின் டைரக்டர் ஜென்ரலாக (சி.ஆர்.பி.எப்) பதியேற்றுக் கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் யார்
    1. கே. விஜயகுமார் 
    2. ஆர. நடராஜன்
    3. சைலேந்திர பாபு
    4. ஜான்கிட்டு
  2. அண்மையில் இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலாக பொறுப்பேற்றுக் கொண்டவர் 
    1. தீபக் கபூர்
    2. வி.கே.சிங்
    3. மாலிக் சிங்
    4. ராஜ்நாத் மாலிக்

  3. தமிழ் நாட்டில் சமூக நலவாரிய தலைவியாக தற்போது மீண்டும் நியமிக்கப்பட்டவர் யார்?
    1. ராசாத்தி சல்மா  
    2. கனிமொழி
    3. குட்டி ரேவதி
    4. லீனா மணிமேகலை

  4. அண்மையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக பெதவிபெற்றவர் யார்?
    1. சிபுசேரன்
    2. விநாயக் கட்கே
    3. அஸ்வின் குமார்
    4. அர்ஜீன் முண்டோ

  5. இந்தியாவின் தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டவர் யார்? 
    1. சோனியா காந்தி
  6. பிரணாப் முகர்ஜி
  7. சசி தரூர்
  8. குலாம் நபி ஆசாத்

  9. சமீபத்தில் பதிவியேற்றுக் கொண்ட 14- வது மத்திய விஜிலைன்ஸ் ஆணையர் யார்?
    1. ஜி.எஸ். தைரியம்
    2. பி.கே. தாமஸ்  
    3. ஜோசப் மாத்யூ
    4. பி.ஜே. எட்வின்

  10. அண்மையில் தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவராக பதவியேற்றவர்? 
    1. நிர்மலா பெரியசாமி
    2. சற் குண பாண்டியன்
    3. புஷ்பலதா கிருஷ்ணன்
    4. இராசாத்தி சல்மா

  11. தமிழ் நாட்டின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?  
    1. கே. அர்ச்சணா
    2. வெ.இறையண்பு
    3. எஸ். உமாசங்கர்
    4. எஸ். மாலதி

  12. தற்போதைய தேசிய மனித உரிமை கமிஷன் தலைவர் யார்?  
    1. நீதிபதி ஆணந்த்
    2. நீதிபதி கிருஷ்ணய்யர்
    3. நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் 
    4. நீதிபதி. ராஜேந்திர சச்சார்

  13. அண்மையில் பிரசார் பாரதி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
    1. திருமதி. விஜயலட்சுமி
    2. திருமதி பாண்டே 
    3. நிருபமாராவ்
    4. லட்சுமி பிரானேஷ்



No comments:

Post a Comment

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team