Pages

Menu (Please wait... Down Arrow Will Appear)

TNPSC / TET / TRB - Free Online Quiz (Chemistry)


  1. கடல்பஞ்சிலிருந்து பிரித்தொடுக்கும் வேதி பொருள் யாது?
    1. இரும்பு
    2. குளோரின்
    3. கார்பன்-டை-ஆக்சைடு
    4. அயோடின் 
  2. துரிதமான பழங்களை பழுக்க வைக்கும் வாயு யாது? 
    1. ஹைட்ரஜன்
    2. நைட்ரஜன்
    3. மீத்தேன்
    4. எத்திலின்

  3. தங்கம் கரையக்கூடிய கலவை யாது?
    1. இராஜதிரவகம் 
    2. அகுவா ஹீமர்
    3. அகுவா மெரைன்
    4. அகுவா பார்மிகா

  4. கீழ்கண்ட பொருள்களில் எதனைப் பருகினால் பார்வை இழப்பு ஏற்படும்?
    1. கிளிசரின்
    2. மீதைல் ஆல்ஹால்
    3. மண்ணென்னெய்
    4. ஆல்ஹால்

  5. அறை வெப்ப நிலையில் திரவமாக இருப்பது எது? 
    1. புளுரின்
    2. புரோமின்
    3. அயோடின்
    4. குளோரின்

  6. கீழ்கண்டவைகளில் ஒடுக்காத சர்க்கரை எது?
    1. பிரக்டோஸ் 
    2. குளுக்கோஸ்
    3. மால்டோஸ்
    4. சுக்ரோஸ்

  7. புகைப்பட சுருளின் மீது பூசப்பட்டுள்ள பொருள் யாது? 
    1. குயினால்
    2. சோடியம் தயோ சல்பேட்
    3. வெள்ளி புரோமைடு
    4. ஸ்டார்ச்

  8. பெப்டைடு என்பது 
    1. பாலிஈன்
    2. பாலியமைடு
    3. பாலியெஸ்டர்
    4. பாலி ஆல்கஹால்

  9. ஆஸ்பிரின் என்பது 
    1. எதில் சாலிசிலிக்
    2. சோடியம் சாலிசிலேட்
    3. மெத்தில் சாலிசிலேட் 
    4. அவிடைல் சாலிசிலேட்

  10. பிரிடீனில் கார்பன் ஹைட்ரஜனை தவிர எந்த தனிமம் உள்ளது?
    1. ஆக்சிஜன்
    2. நைட்ரஜன் 
    3. சல்பர்
    4. குளோரின்



No comments:

Post a Comment

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team

 

Most Reading

Sidebar One