TNPSC | TRB | TET Free Online Quiz (History) - TRB TNPSC

TRB TNPSC 10TH 11TH 12TH TET PGTRB Study Materials Free Online Tests Available Here.

Wednesday 26 March 2014

TNPSC | TRB | TET Free Online Quiz (History)


  1. கும்பகோணத்தில்புகழ்பெற்றமகாமகம்குளம்யாருடையகாலத்தில்புதுப்பிக்கப்பட்டது.
    1. அச்சுதப்பநாயக்கர் 
    2. செவப்பநாயக்கர்
    3. ரகுநாதநாயக்கர்
    4. விஜியரங்கநாயக்கர்
  2. செங்கோட்டைகணவாய்எவற்றிற்கிடையேஅமைந்துள்ளது? 
    1. பழனிமற்றும்குற்றாலமலை
    2. நீலகிரிமற்றும்ஆணைமலை
    3. பழனிமலைமற்றும்மகேந்தரிகிரிமலை
    4. வருஷநாடுமலைமற்றம்மகேந்திரகிரிமலை

  3. காவேரியாற்றின்மிகநீளமானகிளைநதி
    1. அமராவத்தி
    2. ஹேமாவதி
    3. பவானி 
    4. நொய்யால்

  4. குலோத்துங்கன்பிள்ளைத்தமிழின்பாட்டுடைத்தலைவன்
    1. இரண்டாம்குலோத்துங்கன்
    2. முதலாம்குலோத்துங்கன்
    3. மூன்றாம்குலோத்துங்கன்
    4. நான்காம்குலோத்துங்கன்

  5. சேக்கியார்யாருடையமன்னர்காலத்தில்வாழ்ந்தார் 
    1. கண்டராதித்தச்சோழன்
    2. ஆதிராஜேந்திரன்
    3. முதலாம்குலோத்துங்கன்
    4. இரண்டாம்குலோத்துங்கன்

  6. 1860 ல்வேலூர்கிளர்ச்சியைஒடுக்கியஆங்கிலபடைத்தலைவர்யார் ?
    1. மேஜர்பானர்மேன்
    2. கர்னல்கில்லெஸ்பி 
    3. மேஜர்லாரன்ஸ்
    4. கர்னல்கேம்ப்பெல்

  7. ஜிப்சம்கல்ந்தகரிசல்மண்காணப்படுவது 
    1. பள்ளிப்பாளையம், பொள்ளாச்சி, மற்றும்உடுமலைப்பேட்டை
    2. அவினாசி, பொள்ளாச்சி, மற்றும்உடுமலைப்பேட்டை
    3. பல்லடம், பொள்ளாச்சி, மற்றும்உடுமலைப்பேட்டை
    4. அவினாசி, பல்லடம்மற்றும்பொள்ளாச்சி

  8. தமிழ்நாட்டின்மிகச்சிறியதேசியபூங்கா 
    1. இந்திராகாந்திதேசியபூங்கா
    2. கிண்டிதேசியபூங்கா
    3. முக்குருத்திதேசியபூங்கா
    4. மன்னார்வளைகுடாகடல்தேசியபூங்கா

  9. 1801 ல்எந்தகோட்டையில்மருதுசகோதரர்கள்தூக்கிலிடப்பட்டனர் 
    1. திருப்புவனம்
    2. காளையார்கோவில்
    3. சிவகங்கை
    4. திருப்பத்தூர் 

  10. கட்டபொம்மனைஅடிபணியுமாறுகட்டளையிட்டசென்னைஆளுநர்யார் ?
    1. இராபர்ட்கிளைவ்
    2. வாஷிங்டன்
    3. எட்வர்ட்கிளைவ் 
    4. லுசிங்டன்



3 comments:

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team