Menu (Please Wait for Full Loading)

TNPSC | TET | TRB - Free Online Quiz (Mental Ability Test)

  1. 250,200 மீ.சி.மாகாண்க
    1. 500
    2. 100
    3. 1000 
    4. 800
  2. 216,360, 432 மீ.பெ.வகாண்க 
    1. 70
    2. 72
    3. 288
    4. 36

  3. இரண்டுஎண்களின்LCM 693 ஆகும்.அதன் HCF ஆனுது 11 ஆகுஇருந்து, ஒருஎண் 77 ஆகஇருந்தால்அடுத்எண்
    1. 99 
    2. 88
    3. 109
    4. 85

  4. மூன்றுஎண்களின்விகிதம் 3:4:5 மற்றும்அவ்வெண்களின்மீ.சி.ம 2400 எனில்மீ.பெ.வகாண்க.
    1. 200
    2. 88
    3. 120
    4. 40

  5. மூன்றுஎண்களின்விகிதம் 1:2:3 அவ்வெண்களின்மீ.பெ.வ. 12 எனில்அவ்வெண்கள்யாவை? 
    1. 4,8,12
    2. 5,10,15
    3. 10,20,30
    4. 12,24,36

  6. ஓர்எண்ணை 25,40மற்றும் 60 ல்வகுக்கும்போதுஒவ்வொன்றிலும் மீதி7 கிடைக்க, மிக்குறைந்தஎண்ணைக்கண்டுபிடி ?
    1. 600
    2. 607 
    3. 593
    4. 307

  7. மூன்றுநபர்(A,B,C) ஒருவட்டவடிவஅரங்கத்தில் 1 கி.மீதூரத்தைஒரேஇடத்தில்இருந்துஒரேநேரத்தில்ஒரேதிசையில்நிமிடத்திற்குமுறையே 10,20 மற்றும் 40 மீசென்றனர். அப்படியானால்மூன்றுபேரும்எவ்வளவுநேரம்கழித்துஆரம்பித்தஇடத்தில்சந்தித்துக்கொள்வார்கள்?nbsp;
    1. 50 நிமிடங்கள்
    2. 40 நிமிடங்கள்
    3. 100 நிமிடங்கள்
    4. 1000 நிமிடங்கள்

  8. மதிப்பு 7 குறைக்கப்பட்டநிலையில் 12,16,18,21 ஆகியவற்றால்மீதியின்றிவகுபடும்மிககுறைந்தஎண்யாது? 
    1. 1008
    2. 1032
    3. 1022
    4. 1015

  9. ஒருநகரத்தின்மக்கள்தொகைஇரண்டுஆண்டுகளுக்குமுன்பு 62500 பெரியநகரங்களுக்குஇடம்பெயருவதார்அந்நகரத்தின்மக்கள்தொகைஆண்டுக்கு 4% குறைகிறதுஅந்நகரத்தின்தற்போதையமக்கள்தொகைஎவ்வளவு? 
    1. 56,700
    2. 58,800
    3. 57,600 
    4. 60,000

  10. A- யின்மாதவருமானம் B-ஐ விட 25% அதிகம்Bயின்மாதவருமானம்A ஐ விடஎவ்வளவுசதவீதம்குறையும்?
    1. 75%
    2. 90%
    3. 96%
    4. 80% 




No comments:

Post a Comment

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team