TN TET Paper II Tamil Syllabus (2025)
📚 TNTET 2025 Paper II Syllabus – Classes 6th Tamil
(TNTET Paper 2 Syllabus 2025, Class-wise syllabus, Subject-wise TNTET syllabus, Tamil Nadu TET Upper Primary Syllabus)
TET Paper 2 - 6th Tamil Syllabus
ஆறாம் வகுப்பு
1.எழுத்து வகை, தொகை.
மாத்திரை
உயிர் எழுத்துகள்
உயிர்க்குறில்,
உயிர் நெடில்
மெய்யெழுத்துகள்
*வல்லினம்
*மெல்லினம்
இடையினம்
உயிர்மெய்
உயிர்மெய்க் குறில்,
உயிர் மெய் நெடில்
2. மொழி முதல்.
இடை.
கடையெழுத்துகள்
3. மயங்கொலி எழுத்துகள்
4.இன எழுத்துகள்
5. சுட்டெழுத்துகள்,
வினா எழுத்துகள்
6. சார்பெழுத்து
விரிவாக) (உயிர்மெய், ஆய்தம் மட்டும்
வகைகள்
7. இலக்கணவகைச் சொற்கள்
(பெயர், வினை, இடை, உரி)
8. பெயர்ச்சொல்லின்
WW
வகைகள்
(பொருள், இடம், காலம், சினை,
குணம் தொழில்)
இடுகுறிப்பெயர்,
காரணப்பெயர்
9. அணி - தன்மை அணி
இயல்பு நவிற்சியணி
உயர்வு நவிற்சியணி
மொழித்திறன் பயிற்சிகள்
பேசுதல் திறன்
உரிய ஒலிப்புடன். உரிய உணர்ச்சி வெளிப்பட, பொருளுணர்வுக்கு ஏற்றாற்போல் குறில், ஏற்றஇறக்கத்துடன் தங்கு தடையின்றி, இயல்பாக, தமக்கான நடையில் பேசுதல்
குறிப்பிட்ட தலைப்பில் பேசுதல்
உரையாடுதல்
உரையாற்றுதல்
கலந்துரையாடுதல்
கருத்தாடல்
*அறிக்கை வாசித்தல்
தொகுத்துரைத்தல்
செய்யுள், உரை நயங்களை எடுத்துக் கூறும் திறன்.
வாய்மொழியில் தெளிவாக விண்ணப்பித்தல்.
நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல்.
அறிக்கை வாசித்தல்.
நிகழ்ச்சி வருணனை கூறுதல்.
நேர்காணல் நடத்துதல்
செய்திகள், கருத்துகள், நூல்கள் ஆகியவற்றைத் திறனாய்வு செய்து பேசுதல்.
எழுதுதல் திறன்
பொதுத் தமிழில், எழுத்து வழக்குச் சொற்களைப் பயன்படுத்தி, பிழைகளின்றி (சந்திப் பிழை. மயங்கொலிப் பிழை, குறில் - நெடில் பிழை, தொடர்ப் பிழை) உரிய நிறுத்தக் குறிகளுடன் தெளிவாகப் பொருள் விளங்கத் தமக்கான நடையில் எழுதுதல்
குறிப்பிட்ட தலைப்பில் உரை எழுதுதல்
உளையாடல்
* உரையாற்றல்
*கலந்துரையாடல்
Salai.Netre
கருத்தாடல்
அறிக்கை
*கட்டுரை
செய்யுள், உரைநயங்களை எழுதும் திறன்.
எழுத்துமொழியில் தெளிவாக
விண்ணப்பித்தல் (விண்ணப்பங்கள்
நிரப்புதல் / எழுதுதல்)
நிகழ்ச்சி நிரல் தயாரித்தல்.
அறிக்கை எழுதுதல்.
நிகழ்வறிக்கை தயாரித்தல்.
முழக்கத் தொடர்கள் எழுதுதல்.
செய்திகள், கருத்துகள், நூல்கள்
ஆகியவற்றைத் திறனாய்வு செய்து எழுதுதல்.
TET Paper 2 - Tamil Syllabus
TET Paper 2 - 7th Tamil Syllabus
ஏழாம் வகுப்பு
1. சார்பெழுத்து-குற்றியலுகரம்
2. பகுபதம், பகாப்பதம்
ஓரெழுத்து ஒரு மொழி
3. மூவகைப்போலி
4. தொழிற்பெயர் -
வினையாலணையும் பெயர்
5. தொழிற்பெயர் ஆக்க
விகுதிகள்
6. சொல்-இலக்கிய வகை
(இயல்,திரி,திசை, வட சொற்கள்
7.வினைமுற்று.
குறிப்பு, தெரிநிலை
ஏவல் - வியங்கோள்
8. எச்சம்
பெயரெச்சம்
* வினையெச்சம்
Padas
*உருவக அணி
ஏகதேச உருவக அணி
தற்குறிப்பேற்ற அணி
மொழித்திறன் பயிற்சிகள்
பேசுதல் திறன்
உரிய ஒலிப்புடன். உரிய உணர்ச்சி வெளிப்பட, பொருளுணர்வுக்கு ஏற்றாற்போல் குறில், ஏற்றஇறக்கத்துடன் தங்கு தடையின்றி, இயல்பாக, தமக்கான நடையில் பேசுதல்
குறிப்பிட்ட தலைப்பில் பேசுதல்
உரையாடுதல்
உரையாற்றுதல்
கலந்துரையாடுதல்
கருத்தாடல்
*அறிக்கை வாசித்தல்
தொகுத்துரைத்தல்
செய்யுள், உரை நயங்களை எடுத்துக் கூறும் திறன்.
வாய்மொழியில் தெளிவாக விண்ணப்பித்தல்.
நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல்.
அறிக்கை வாசித்தல்.
நிகழ்ச்சி வருணனை கூறுதல்.
நேர்காணல் நடத்துதல்
செய்திகள், கருத்துகள், நூல்கள் ஆகியவற்றைத் திறனாய்வு செய்து பேசுதல்.
எழுதுதல் திறன்
பொதுத் தமிழில், எழுத்து வழக்குச் சொற்களைப் பயன்படுத்தி, பிழைகளின்றி (சந்திப் பிழை. மயங்கொலிப் பிழை, குறில் - நெடில் பிழை, தொடர்ப் பிழை) உரிய நிறுத்தக் குறிகளுடன் தெளிவாகப் பொருள் விளங்கத் தமக்கான நடையில் எழுதுதல்
குறிப்பிட்ட தலைப்பில் உரை எழுதுதல்
உளையாடல்
* உரையாற்றல்
*கலந்துரையாடல்
கருத்தாடல்
அறிக்கை
*கட்டுரை
செய்யுள், உரைநயங்களை எழுதும் திறன்.
எழுத்துமொழியில் தெளிவாக
விண்ணப்பித்தல் (விண்ணப்பங்கள்
நிரப்புதல் / எழுதுதல்)
நிகழ்ச்சி நிரல் தயாரித்தல்.
அறிக்கை எழுதுதல்.
நிகழ்வறிக்கை தயாரித்தல்.
முழக்கத் தொடர்கள் எழுதுதல்.
செய்திகள், கருத்துகள், நூல்கள்
ஆகியவற்றைத் திறனாய்வு செய்து எழுதுதல்.
TET Paper 2 - Tamil Syllabus
TET Paper 2 - 8th Tamil Syllabus
எட்டாம் வகுப்பு
1. சார்பெழுத்துகள்
குற்றியலிகரம் முதல்
ஆய்தக்குறுக்கம் வரை
விரிவாக
பெட்டிச் செய்தி
(தொல்காப்பியர் கூறிய சார்பெழுத்து)
2. ஆகுபெயர் -அறிமுகம்
(பொருள், இடம், காலம், சினை. குணம், தொழில்)
3. வழக்கு - இயல்பு,தகுதி
4 வேற்றுமை -விளக்கம்.
வேற்றுமை உருபுகள். வேற்றுமை வகைகள்
வேற்றுமைத்தொகை-
(தொகைநிலை,
தொகாநிலை-
உடன்தொக்கதொகை அறிமுகம்)
5. வல்லினம் மிகும் இடம், வல்லினம் மிகா இடம் அறிமுகம்
6. புணர்ச்சி-அறிமுகம்
இயல்பு, விகாரம்
7. யாப்பு-உறுப்புகள் அறிமுகம்
(எழுத்து, அசை,சீர்,அடி ஆகிய நான்கு மட்டும் விரிவாக)
8. பா வகைகள்-அறிமுகம்
9. பிறிதுமொழிதல் அணி
இரட்டுற மொழிதல் அணி
மொழித்திறன் பயிற்சிகள்
பேசுதல் திறன்
உரிய ஒலிப்புடன். உரிய உணர்ச்சி வெளிப்பட, பொருளுணர்வுக்கு ஏற்றாற்போல் குறில், ஏற்றஇறக்கத்துடன் தங்கு தடையின்றி, இயல்பாக, தமக்கான நடையில் பேசுதல்
குறிப்பிட்ட தலைப்பில் பேசுதல்
உரையாடுதல்
உரையாற்றுதல்
கலந்துரையாடுதல்
கருத்தாடல்
*அறிக்கை வாசித்தல்
தொகுத்துரைத்தல்
செய்யுள், உரை நயங்களை எடுத்துக் கூறும் திறன்.
வாய்மொழியில் தெளிவாக விண்ணப்பித்தல்.
நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல்.
அறிக்கை வாசித்தல்.
நிகழ்ச்சி வருணனை கூறுதல்.
நேர்காணல் நடத்துதல்
செய்திகள், கருத்துகள், நூல்கள் ஆகியவற்றைத் திறனாய்வு செய்து பேசுதல்.
எழுதுதல் திறன்
பொதுத் தமிழில், எழுத்து வழக்குச் சொற்களைப் பயன்படுத்தி, பிழைகளின்றி (சந்திப் பிழை. மயங்கொலிப் பிழை, குறில் - நெடில் பிழை, தொடர்ப் பிழை) உரிய நிறுத்தக் குறிகளுடன் தெளிவாகப் பொருள் விளங்கத் தமக்கான நடையில் எழுதுதல்
குறிப்பிட்ட தலைப்பில் உரை எழுதுதல்
உளையாடல்
* உரையாற்றல்
*கலந்துரையாடல்
Salai.Netre
கருத்தாடல்
அறிக்கை
*கட்டுரை
செய்யுள், உரைநயங்களை எழுதும் திறன்.
எழுத்துமொழியில் தெளிவாக
விண்ணப்பித்தல் (விண்ணப்பங்கள்
நிரப்புதல் / எழுதுதல்)
நிகழ்ச்சி நிரல் தயாரித்தல்.
அறிக்கை எழுதுதல்.
நிகழ்வறிக்கை தயாரித்தல்.
முழக்கத் தொடர்கள் எழுதுதல்.
செய்திகள், கருத்துகள், நூல்கள்
ஆகியவற்றைத் திறனாய்வு செய்து எழுதுதல்.
TET Paper 2 - Tamil Syllabus
2025
ReplyDelete