Menu (Please Wait for Full Loading)

TNPSC | TET - Free Online Test ( History )


  1. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலை எழுதியவர் யார?
    1. அம்பேத்கர்
    2. இராசேந்திர பிரசாத்
    3. நேரு 
    4. காந்தியடிகள்
  2. 1857 ல் நடந்த புரட்சியில் ஈடுபட்ட இந்திய தலைவர்களின் மிகச் சிறந்தவராகவும் வீரமிக்கவர்களாகவும் திகழந்தவர்  
    1. தந்தியா தோப்
    2. நானாசாகிப்
    3. ராஜேந்திர பிரசாத்
    4. இராணி இலட்சுமி பாய்

  3. இந்திய மக்களின் மகாசாசம் என்று கருதப்பட்டது?
    1. அலகாபாத் உடன்படிக்கை
    2. விக்டோரியா பேர்ரசின் அறிக்கை 
    3. இரண்டாம் பகதூர் ஸாவின் உடன்படிக்கை
    4. இராணுவப் பொதுப்பணியாளர் சட்டம்

  4. நானா சாகிப்பின் படைகளை வழி நடத்திச் சென்றவர் யார்?
    1. நானாசாகிப்
    2. மங்கள் பாண்டே
    3. கன்வர்சிங்
    4. தாந்தயா தோப்

  5. இந்திய பெரும் புரட்சியை அடக்க ஆங்கிலேயேருக்கு உதவி செய்த படைப் பிரிவு 
    1. பிரெஞ்சு
    2. மங்கோலியர்
    3. கூக்கர்
    4. ஆப்கானியர்

  6. புரட்சியின் போது ஆங்கிலேயர்கள் விரைவான செயல்பாடுகளுக்கு மிக உதவியாக இருந்த்து ?
    1. தந்தி
    2. தொலைபேசி 
    3. கைபேசி
    4. அஞ்சல் முறை

  7. விக்டோரியா பேர்ரசின் அறிக்கை கானிங் பிரபு எந்த தர்பாரில் வாசித்தார் 
    1. கொல்கத்தா
    2. டெல்லி
    3. மும்பை
    4. அலகாபாத்

  8. 1857-ல் பேரக்பூரில் கொழுப்பு தடவிய தோட்டாவை உப்யோகிக்க மறுத்த ராணுவ வீர்ர் யார்? 
    1. கன்வர்சிங்
    2. தாந்தியா தோப்
    3. உத்தம் பான்டே
    4. மங்கள் பாண்டே

  9. ஜான்சி இராணி கொல்லப்பட்ட ஆண்டு எது? 
    1. 1857
    2. 1859
    3. 1858 
    4. 1856

  10. விக்டோரியா பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டு ?
    1. 1860
    2. 1857
    3. 1858 
    4. 1859



No comments:

Post a Comment

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team