Pages

Menu (Please wait... Down Arrow Will Appear)

TNPSC - TRB - TET | Free Online Quiz (Tamil)


  1. தொலைவு – என்பதற்கு நேரான எதிர்ச்சொல்
    1. அருகே 
    2. குறைவு
    3. பக்கம்
    4. அண்மை
  2. பொருந்தாத சொல்லை தேர்ந்தெடுத்து எழுதுக. 
    1. பரிதி
    2. நிலவு
    3. ஞாயிறு
    4. சூரியன்

  3. சந்திப்பிழையை நீக்குக
    1. திருவளர்செல்வன் 
    2. திருவளர்ச்செல்வன்
    3. திருவளற்செல்வன்
    4. திரவாளர்ச்செல்வன்

  4. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் காண்க
    1. ஆடுகள் ஓடின
    2. ஆடுகள் ஓடியது
    3. ஆடுகள் மேய்ந்தது
    4. ஆடுகள் நின்றது

  5. ஓரெழுத்து ஒரு மொழி ”ஆ”  
    1. ஆக்கல்
    2. பசு
    3. ஆதல்
    4. ஆம்

  6. செத்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல் ?
    1. செத்து
    2. சா 
    3. செத்த
    4. சாவு

  7. வருபனி-இலக்கணகுறிப்பு தருக 
    1. வியங்கோல் வினைமுற்று
    2. பண்புத்தொகை
    3. உருவகம்
    4. வினைத்தொகை

  8. யாதும் யாவரும் கேளிர் என்று கூறியவர் 
    1. பட்டணத்தடிகள்
    2. சேக்கிழார்
    3. திருமூலர்
    4. கணியன் பூங்குன்றனார்

  9. இடும்பை என்பதின் எதிர்ச்சொல் 
    1. அவலம்
    2. தொல்லை
    3. துன்பம்
    4. இன்பம் 

  10. வன்மை எதிர்ச்சொல் தருக
    1. கருமை
    2. தன்மை
    3. தொல்லை
    4. மென்மை 



No comments:

Post a Comment

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team

 

Most Reading

Sidebar One