TNPSC | TET | TRB - Free Online Test (Tamil) - TRB TNPSC

TRB TNPSC 10TH 11TH 12TH TET PGTRB Study Materials Free Online Tests Available Here.

Wednesday 26 March 2014

TNPSC | TET | TRB - Free Online Test (Tamil)


  1. ஏதம் என்ற சொல்லின் பொருள்
    1. வறுமை
    2. தீ நெறி
    3. வஞ்சனை
    4. துன்பம் 
  2. கவிமணி என்னும் சிறப்புப் பெயரால் குறிக்கப்பெறும் சான்றோர் 
    1. பாவேந்தர்
    2. தேசிகவிநாயகம்பிள்ளை
    3. திரு.வி.கா
    4. தேவநேயப்பாவனர்

  3. வேதம் தமிழ் செய்த மாறன் எனப் போற்றப்படுபவர்
    1. நம்மாழ்வார் 
    2. திருமங்கையாழ்வார்
    3. குமரகுருபர்
    4. தாயுமானவர்

  4. பாவேந்தர் என அழைக்கப்படுபவர்
    1. காரியாசன்
    2. சீத்தலைசாத்தனர்
    3. பாரதியார்
    4. பாரதிதாசன்

  5. கிருத்துவ கம்பர் எனப் போற்றப்படுபவர் 
    1. ஜி.யு.போப்
    2. பி.என்.ராய்
    3. வீரமாமுனிவர்
    4. எச்.ஏ கிருஷ்ணப்பிள்ளை

  6. சொல்லின் செல்வர் என அழைக்கப் பெறுபவர் ?
    1. பாரதியார்
    2. ரா.பி.சேதுபிள்ளை 
    3. கிருபானந்தவாரியார்
    4. மறைமலையடிகள்

  7. நீதிநூல் என்று அழைக்கப்படுவது 
    1. பழமொழி
    2. உலா
    3. திருக்குறள்
    4. திரிகடுகம்

  8. புறப்பாட்டு என்று அழைக்கப்படுவது  
    1. பழமொழி
    2. சீவகசிந்தாமணி
    3. தேம்பாவணி
    4. பறநாநூறு

  9. மணநூல் என்பது  
    1. மணிமேகலை
    2. சீவகசிந்தாமணி 
    3. வளையாபதி
    4. பெரியபுராணம்

  10. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று போற்றப்படுவது ?
    1. திருக்குறள்
    2. சிலப்பதிகாரம் 
    3. சீறாப்புராணம்
    4. இராமாயணம்



No comments:

Post a Comment

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team