Pages

Menu (Please wait... Down Arrow Will Appear)

TNPSC | TRB | TET - Free Online Test (History)


  1. மனித வாழ்க்கையில் தொடக்க நிலை என்ன?
    1. புதிய கற்காலம்
    2. செம்புக்காலம்
    3. இரும்புகாலம்
    4. பழையகற்காலம் 
  2. பழைய கற்கால வாழ்க்கைமுறை யாது? 
    1. வேளாண்மை
    2. மீன்பிடித்தல்
    3. நகர வாழ்க்கை
    4. நாடேடி வாழ்க்கை

  3. பழைய கற்கால கருவிகள் ராபர்ட் பருஸ்பூட் எங்கு கண்டுபிடித்தார்
    1. சேலம்
    2. ஆம்பூர்
    3. பல்லாவரம் 
    4. திருத்தனி

  4. நெருப்பை உருவாக்கியவர்கள் யாவர்?
    1. உலோக கால மக்கள்
    2. புதிய கற்கால மக்கள்
    3. அனைவரும்
    4. பழையகற்கால மக்கள்

  5. மண்பாண்டங்கள் உற்பத்தி செய்த காலம் 
    1. பழையகற்காலம்
    2. உலோக்காலமக்கள்
    3. அனைவரும்
    4. புதிய கற்கால மக்கள்

  6. மனித வாழ்க்கையில் முக்யி முதல் நிகழ்வாக கருதப்படுவது எது ?
    1. சக்கரம் கண்டுபிடிப்பு 
    2. சித்திர எழுத்து
    3. நாய் வளர்ப்பு
    4. மட்பாண்டம்

  7. மனிதன் அறிந்து முதல் உலோகம்  
    1. இரும்பு
    2. தங்கம்
    3. செம்பு
    4. வெண்கலம்

  8. புதிய கற்காலத்தை வட இந்தியர்கள் என்னவென்னு அழைத்தனர்  
    1. இரும்பு காலம்
    2. வெண்கல காலம்
    3. உலோம்
    4. செம்பு காலம்

  9. தென்னிந்தியாவில் இரும்பு கண்டறிந்த இடம்? 
    1. காஞ்சிபுரம்
    2. பெரும்புதூர் 
    3. சங்க்கிரி
    4. புதுக்கோட்டை

  10. நீத்தார்நினைவுச்சின்னம்என்ன?
    1. தாழி
    2. மட்பாண்டம்
    3. வீரக்கல்
    4. பெருங்கல் 



No comments:

Post a Comment

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team

 

Most Reading

Sidebar One