Menu (Please Wait for Full Loading)

TNPSC | TRB | TET - Free Online Test (History)


  1. ராஜேந்திர சோழனால் வெல்லப்பட்ட சோசலை நாடு அமைந்துள்ள ஆற்றங்ரை
    1. கங்கை
    2. சிந்து
    3. சரயு 
    4. பிரம்மபுத்திரா
  2. கோவிலின் பாதுகாவலர் என் குறிப்பிட்ட அரசி 
    1. கங்காதேவி
    2. வீர இலட்சுமி
    3. ராணி மங்கம்மாள்
    4. வானவன் மகாதேவி

  3. முதலாம் மகேந்திர வர்மன் எந்த ஊரில் சித்ரமேக தடாகம் என்ற ஏரியை அமைத்தான்
    1. மாமண்டூர் 
    2. மண்டகப்பட்டு
    3. மாமல்லபுரம்
    4. வல்லம்

  4. திரு.வி.க. நவசக்தி என்ற தமிழ் வாரப் பத்திரிக்கை தொடங்கிய ஆண்டு
    1. 1919
    2. 1921
    3. 1920
    4. 1924

  5. சுப்பிரமணிய பாரதியார் நடத்திவந்த தமிழ் நாளேடு 
    1. நியூ இந்தியா
    2. யங் இந்தியா
    3. தமிழ்நாடு
    4. இந்தியா

  6. சோழப் பேர்ரசின் முக்கியமான இறக்குமதிப் பொருள் ?
    1. சாயப்பொருட்கள்
    2. குதிரைகள் 
    3. விலைமதிப்பற்ற கற்கள்
    4. விலை உயர்ந்த உலோகப் பொருட்கள்

  7. முதலாம் பாண்டியப் பேர்ரசை தோற்றுவித்தவர் 
    1. மற்வர்மன் அவனி சூளாமனி
    2. சடையன்
    3. செழிய வேந்தன்
    4. கடுங்கோன்

  8. குகைவரை கோயில்களை தமிழ்நாட்டில் முதலில் புகுத்தியவர்கள் 
    1. சோழர்கள்
    2. பாண்டியர்கள்
    3. விஜயநகரஅரசர்கள்
    4. பல்லவர்கள்

  9. வைகை ஆறு தோன்றும் இடம் 
    1. ஏலமலை
    2. கொல்லிமலை
    3. அகஸ்தியர் குன்றுகள் 
    4. கூர்க்

  10. மதுரை கொண்டான் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் ?
    1. விசயாலன்
    2. முதலாம் பரந்தகன் 
    3. ஆதித்தன்
    4. முதலாம் ராசராசன்



No comments:

Post a Comment

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team