TNPSC | TRB | TET - Free Online Test (History & Geography)


  1. தமிழ்நாட்டில் கடைசியாக சேர்க்கப்பட்ட மாநகராட்சியின் பெயர் என்ன?
    1. திருப்பூர்
    2. வேலூர்
    3. ஈரோடு
    4. தூத்துக்குடி 
  2. ரிப்பன் பில்டிங் கட்டப்பட்ட ஆண்டு 
    1. 1915
    2. 1931
    3. 1935
    4. 1913

  3. தர்மபுரி மாவட்டம் எதற்கு பெயர் பெற்றது?
    1. கிரானைட் 
    2. பாக்சைட்
    3. சிமென்ட்
    4. இரும்பு

  4. மூன்றடைப்பு பறவைகளின் சரணாலயம் எங்குள்ளது?
    1. கன்னியாகுமாரி
    2. ராமநாதபுரம்
    3. திருநெல்வேலி
    4. வேலூர்

  5. கல்பாக்கம் அணுமின் நிலையம் தொடங்கப்பட்ட ஆண்டு  
    1. 1981
    2. 1985
    3. 1990
    4. 1971

  6. தமிழ் நாட்டில் ராயத்தவரி முறையை அறிமுகப்படுத்தியவர் ?
    1. காரன்வாலிஸ் பிரபு
    2. மன்ரோபிரபு 
    3. சர் தாமஸ் ரோ
    4. வில்லியம் பென்டிங்

  7. இராஜாஜி திட்டம் அறிவிக்கப்பட்ட ஆண்டு? 
    1. 1940
    2. 1942
    3. 1944
    4. 1950

  8. தமிழ்நாட்டின் முதல் மேயர் யர்? 
    1. ராமசாமி செட்டியார்
    2. முத்தையா செட்டியார்
    3. தாமஸ் ரோ
    4. பத்வாச்சலம்

  9. புரோ இந்தியா பத்திரிகை நடத்தியர்  
    1. நீலகண்ட பிரம்மச்சாரி
    2. சுப்பிரமனிஐயர்
    3. செண்பகராமன் 
    4. வாஞ்சி

  10. சங்கராச்சாரியார் எந்த பல்லவ அர்சனின் சமகாலத்துவர் ?
    1. நரசிம்மன்
    2. நந்தி வர்மன் 
    3. நரசிம்ம வர்மன்
    4. ராஜசிம்மன்