As per the Latest Press Release, TNPSC Chairman Mr.Navaneetha Krishnan has announced the TNPSC Group 4 Result 2013 Date. As per TNPSC Chairman TNPSC Group 4 Result 2013 will be declared either in the end of December 2013 or in the first week of January 2014.
The significance of TNPSC Group 4 Result 2013 Date will be mammoth since this exam has been attended by more than 12 lakh candidates. So, a very large chunk of employment seekers in Tamilnadu will be expecting TNPSC Group 4 Result 2013 Date very eagerly.
Mr.Navaneetha Krishnan has informed that TNPSC Group 4 result 2013 is being delayed since very larg number of Candidates have appeared for this exam this time.
He added that most of paper correction work is over and that TNPSC is in the process of checking the results. Finally TNPSC Chairman concluded that TNPSC Group 4 Result 2013 Date will be either in the end of December 2013 or in the first week of January 2014
TNPSC Group 1 Examination:
It is also announced by TNPSC that Group I will be conducted soon to fill up Group I posts in Tamilnadu. The announcement for conducting TNPSC Group I Examination will be released soon.
The press release in Tamil reported in Dailythanthi on TNPSC Group 4 Result Date is given as follows.
குரூப்-4 தேர்வு முடிவு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும்
அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணன் பேட்டி
சென்னை,டிச.11-குரூப்-4 தேர்வு முடிவு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.குரூப்-4 தேர்வுதமிழ்நாட்டில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 531 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 1738 தட்டச்சர் பணியிடங்கள், 242 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் உள்பட மொத்தம் 5 ஆயிரத்து 556 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக குரூப்-4 தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் எழுதினார்கள். குரூப்- 4 தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீத கிருஷ்ணனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-முடிவு அடுத்த மாதம் வெளியாகும் குரூப்-4 தேர்வை நிறைய மாணவர்கள் எழுதியதால் அதை வெளியிடுவதில் சற்று தாமதம் ஏற்படுகிறது. அதில் பெரும்பாலான வேலைகள் முடிந்துவிட்டன. இருப்பினும் அனைத்தையும் மீண்டும் சரிபார்க்கும் பணி உள்ளது. எனவே இந்த மாத இறுதி அல்லது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது. குரூப்-1 தேர்வு மேலும் காலியாக கிடக்கும் குரூப்- 1 அதிகாரிகளின் பணியிடங்களை நிரப்ப புதிதாக குரூப்-1 தேர்வு நடத்த உள்ளோம். அதற்கான விவரங்கள் துறைவாரியாக சேகரிப்பட்டு வருகிறது. பெரும்பாலான துறைகளில் இருந்து காலிப்பணியிடங்கள் விவரம் வந்துவிட்டது. சில துகைளில் இருந்து மட்டும் இன்னும் வரவில்லை. எப்படியும் குரூப்-1 தேர்வுக்கான விவரங்கள் அடங்கிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.குரூப்-2 தேர்வும் நடத்தப்பட்டு அதன் விடைத்தாள்களும் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
Source: Daily Thanthi
No comments:
Post a Comment
Hi Friends,
Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!
Thank You.
By - TrbTnpsc. Team