TNPSC Group 2A Online TEST - TRB TNPSC

TRB TNPSC 10TH 11TH 12TH TET PGTRB Study Materials Free Online Tests Available Here.

Saturday 22 March 2014

TNPSC Group 2A Online TEST



TNPSC Group 2A Free Online Test

1. மிகப்பெரிய பூப்பூக்கும் தாவரம் எது?
(A) ராஃப்லேசியா
(B) ரெட்வுட் மரம்
(C) ப்போப் மரம்
(D) நெப்பந்தஸ்
See Answer:


2. ஆற்றல் அளிப்பவை எவை?
(A) கார்போஹைட்ரேட்
(B) புரதஙகள்
(C) விட்டமின்கள்
(D) நீர்
See Answer:

3. குவாசியோர்கர் எனும் ஊட்டச்சத்து குறைபாட்டு நோய் எந்த வயது குழந்தையை தாக்குகிறது?
(A) 0-1
(B) 1-2
(C) 1-5
(D) 5-10
See Answer:

4. ஒருதலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்து செல்வது எது?
(A) நியூக்ளியஸ்
(B) பிளாஸ்மா
(C) சைட்டோபிளாசம்
(D) புரோட்டோபிளாசம்
See Answer:

5. உலகின் மிகப் பெரிய நச்சுப்பாம்பு எது?
(A) கட்டுவிரியன்
(B) நாகப்பாம்பு
(C) ராஜநாகம்
(D) மண்ணுலிபாம்பு
See Answer:

6. சிற்றினங்களின் தோற்றம் எனும் புத்தகத்தை சார்லஸ் டார்வின் எந்த ஆண்டு வெளியிட்டார்?
(A) 1859
(B) 1869
(C) 1860
(D) 1849
See Answer:

7. தமிழ் நாட்டில் தோன்றிய மிகத் தொன்மையான மருத்துவ முறை யாது?
A) ஆயுர்வேதம்
B) சித்த மருத்துவம்
C) யுனானி
D) அனைத்தும்
See Answer:

8. உலகில் தோன்றிய முதல் உயிரி யாது?
(A) வைரஸ்
(B) பாக்டிரியா
(C) பூச்சி
(D) செடி
See Answer:

9. பொருத்துக:
1) மகரந்தப்பை - a)செதில்களின் தொகுப்பு
2) புல்லி இதழ்- b)சூலகத்தின் நுனிப்பகுதி
3) சூல்தண்டு - c) பை போன்ற வடிவம்
4) சூல்முடி - d)நீண்ட தண்டு
(A) 1-c 2-a 3-d 4-b
(B) 1-d 2-a 3-b 4-c
(C) 1-c 2-d 3-b 4-a
(D) 1-d 2-c 3-b 4-a
See Answer:

10. நிலக்கரியை எரிக்கும் போது உற்பத்தியாகும் கழிவுப்பொருட்கள் 1. பாதரசம் 2. யுரோனியம் 3. தோரியம் 4. ஆர்சனிக்
(A) 1,2 மட்டும்
(B) 1&3 மட்டும்
(C) 1,2,3 மட்டும்
(D) அனைத்தும்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

2 comments:

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team