TNPSC | TET - Online Free Quiz - Biology - TRB TNPSC

TRB TNPSC 10TH 11TH 12TH TET PGTRB Study Materials Free Online Tests Available Here.

Sunday 23 March 2014

TNPSC | TET - Online Free Quiz - Biology


  1. பசலைக்கீரை மற்றும் முட்டைக்கோசு இவற்றில் மிகுந்துள்ள சத்து 1. கார்போஹைட்ரேட் 2. வைட்டமின்கள் 3. தாதுஉப்புக்கல் 4. புரதங்கள்
    1. 1 மட்டும்
    2. 1,2 மட்டும்
    3. 2,3 மட்டும் 
    4. 3,4 மட்டும்
  2. தூண்டலின் திசைக்கும் துலங்களின் திசைக்கும் தொடர்பு இல்லாத தூண்டலுக்கு ஏற்றார்போல் தாவர உறுப்பு வளைதல் எவ்வாறு அழைக்கப்டுகிறது? 
    1. சார்பசைவு
    2. ஒளியுறு வளைதல்
    3. நடுக்கமுறு வளைதல்
    4. தொங்கும் அசைவுகள்

  3. மேம்படுத்தப்பட்ட தாவரங்கள் எவ்வாறு உற்பத்தி செய்யபடுகிறது?
    1. தேர்ந்தெடுக்கப்பட்ட வளர்ப்பு முறை 
    2. தன்மகரந்த சேர்க்கை
    3. நீர்வழி இனப்பெருக்கம்
    4. இவைஅனைத்தம்

  4. இராபர்ட் ஹீக் செல் என பெயரிடப்பட்ட ஆண்டு
    1. 1666
    2. 1669
    3. 1667
    4. 1665

  5. விலங்கு செல்களில் மட்டுமே காணப்படுவதும் புதிய செல்களை உருவாக்குவதுமான அமைப்பு எது? 
    1. நுண் குமிழ்கள்
    2. லைசோசோம்
    3. குளோரோபிளாஸ்ட்
    4. சென்ட்ரோசோம்

  6. உணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரக்கும் குழல்குழலாக இருக்கும் அமைப்பு எது ?
    1. சைட்டோபிளாசம்
    2. கோல்கை உறுப்பு 
    3. லைசோசோம்
    4. நுண்குமிழ்கள்

  7. முன்னால், பின்னால், பக்கவாட்டில் என அனைத்துப் பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை எது? 
    1. வௌவால்
    2. குருவி
    3. தேன்சிட்டு
    4. மரங்கொத்தி

  8. முட்தோலி வகை விலங்கு எது? 
    1. ஜெல்லி மீன்
    2. ஆக்டோபஸ்
    3. மாஸ்
    4. நட்சத்திர மீன்

  9. மோட்டார் வாகனம் வெளியிடும் 70% நச்சு வாயு யாது? 
    1. கார்பன் டை ஆக்சைடு
    2. கார்பன் டை சல்பைடு
    3. கார்பன் மோனாக்சைடு  
    4. நைட்ரஸ் ஆக்சைடு

  10. பட்டுக் கூட்டிலிருந்து இழைகளைப் பிரித்தெடுக்கும் முறைக்கு என்ன பெயர் ?
    1. பட்டுப்புழு வளர்ப்பு
    2. மல்பரி
    3. டாசர் முறை
    4. சுருளுதல் 



No comments:

Post a Comment

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team