TNPSC | TET - Free Online Quiz - Biology - TRB TNPSC

TRB TNPSC 10TH 11TH 12TH TET PGTRB Study Materials Free Online Tests Available Here.

Sunday 23 March 2014

TNPSC | TET - Free Online Quiz - Biology


  1. பகலில் நீர் பெயர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது
    1. வேரழுத்தம்
    2. மூடிய இலைத்துளை
    3. நீராவி இழுவிசை 
    4. ஒளிச்சேர்க்கை
  2. மண் புழுக்களில் மூளையாக செயல்படும் அமைப்பு 
    1. மூளை
    2. கண் புள்ளிகள்
    3. ஒளி உணர் உறுப்பு
    4. நரம்புத்திறன்

  3. மரம், காகிதம், தோல்பொருட்ள் எவற்றிற்கு உதாரணங்கள்
    1. உயிர் சிதைவு பொருட்கள் 
    2. மாசுபடுத்திகள்
    3. கனிமபொருட்கள்
    4. உயிர் சிதைவடையா பொருட்கள்

  4. உயிரிய மருத்துவ கழிவுகள் அகற்றும் முறை
    1. நிலத்தில் நிரப்புதல்
    2. ஆழ்கிணற்றில் நிரப்புதல்
    3. ஆழ்துளைசெலுத்துல்
    4. எரித்து சாம்பலாக்கல்

  5. தமிழ்நாட்டில் மிகப்பெரிய காற்றாலை மின்சார உற்பத்தி நிலையம் எங்கு உள்ளது? 
    1. திருநெல்வேலி
    2. தூத்துக்குடி
    3. தேனி
    4. கன்னியாகுமாரி

  6. பெருமூலையின் கட்டளைகளை பிறப்பிக்கும் பகுதி எது ?
    1. கார்பஸ் கலோசம்
    2. இயக்கப்பகுதி 
    3. உணர்வுப்பகுதி
    4. இணைப்பு பகுதி

  7. பிலம் டெர்மினேட் எனப்படுவது? 
    1. தண்டுவடத்தின் கீழ்முனை பகுதி
    2. முகுளம் அடிபகுதி
    3. தண்டுவடத்தை சூழ்ந்து காணப்படும் நரம்பு நாண்களின் சுருக்கம்
    4. இவற்றில் எதுவும் இல்லை

  8. வலது வென்ட்ரிக்கிளிலிருந்து 
    1. நுரையீரல் தமனிக்கு ஆக்சிஜன் இரத்தம் எடுத்து செல்கிறது.
    2. அயோட்டாவில் இரத்தம் எடுத்து செல்கிறது
    3. அயோட்டாவில் ஆக்சிகரனமற்ற இரத்தம் எடுத்து செல்கிறது
    4. நுரையீரல் தமனிக்கு ஆக்சிகரணமற்ற இரத்தம் எடுத்து செல்கிறது.

  9. ஹிலிஸ் என்றால் என்ன? 
    1. சிறுநீரகத்தின் மேற்புற குவிந்த பகுதி
    2. சிறுநீரகத்தின் கீழ்புற குவிந்த பகுதி
    3. சிறுநீரகத்தின் குழிந்த இறக்கப்பகுதி 
    4. சிறுநீரகத்தின் குவிந்த இறக்கப்பகுதி

  10. கீழ்கண்ட நொதிகளில் ஈஸ்டில் காற்றில்லா சுவாசித்தல் முக்கிய பங்கு வகிப்பது ?
    1. ஹெலிகேஸ்
    2. இன்வர்டேஸ்
    3. லிப்பேஸ்
    4. சைமேஸ் 



1 comment:

  1. need english version online tests for english medium

    ReplyDelete

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team