TNPSC | TET - Free Online Test - Biolgoy - TRB TNPSC

TRB TNPSC 10TH 11TH 12TH TET PGTRB Study Materials Free Online Tests Available Here.

Sunday 23 March 2014

TNPSC | TET - Free Online Test - Biolgoy


  1. இரண்டு வகையான ஊட்டமுறையைக் கொண்டது எது?
    1. புரோட்டிஸ்டா
    2. பூஞ்சை
    3. கஸ்குட்டா
    4. யூக்ளினா 
  2. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பரவியுள்ள விலங்குகள் என்று கணக்கிட்டால் மாநிலங்களிலேயே முதலாவதாக உள்ள மாநிலம் எது? 
    1. ஒடிசா
    2. அஸ்ஸாம்
    3. கேரளா
    4. தமிழ்நாடு

  3. உயிரினங்கள் வடிவம் மற்றும் வாழிடத்தின் அடிப்படையில் தாவரங்களையும் விலங்குகளையும் வகைப்படுத்தியவர் யார்?
    1. எங்களர்
    2. அரிஸ்டாட்டில் 
    3. கெ.எம்.பன்சி
    4. ஜெ.பி.கிரிபாளினி

  4. வகைப்பாட்டியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
    1. பி.என்.ராய்
    2. டார்வின்
    3. அரிஸ்டாட்டில்
    4. லின்னேயஸ்

  5. எந்த விலங்கு தோலின் மூலம் சுவாசிக்கின்றன? 
    1. தவளை
  6. அமிபா
  7. பாரமீசியம்
  8. மண்புழு

  9. கீழ் கண்டவற்றுள் எங்கு வெப்பக்காற்று வீசும் கோடைக்காலம் மற்றும் அதிக குளிர்கொண்ட குளிர்காலம் நிலவுகிறது?
    1. ஊசியிலைக்காடுகள்
    2. மிதவெப்பமண்டல புல்வெளிப்பகுதி 
    3. துந்திராபகுதி
    4. புல்வெளிபிரதேசம்

  10. இலையுதிர்காடுகள் இல்லாத பகுதி 
    1. பஞ்சாப்
    2. தமிழ்நாடு
    3. ஒடிசா
    4. கேரளம்

  11. மரம் நடும் விழா வன மகா உற்சவம் எந்த மாதம் கொண்டாடப்படுகிறது? 
    1. ஜீன்
    2. ஆகஸ்டு
    3. ஜனவரி
    4. ஜீலை

  12. இயற்கை பாதுக்காப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 
    1. டிசம்பர் 25
    2. ஜீன் 5
    3. நவம்பர் 25 
    4. ஜீலை 5

  13. உலக வங்கியின் கணக்கின்படி உலகிலேயே நிலத்தடி நீர் அதிகமாக பயன்படுத்து நாடு எது?
    1. இந்தியா 
    2. சீனா
    3. யு.எஸ்.ஏ
    4. பாக்கிஸ்தான்



No comments:

Post a Comment

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team