TNPSC | TET | TRB - Free Online Quiz (History& Geography) - TRB TNPSC

TRB TNPSC 10TH 11TH 12TH TET PGTRB Study Materials Free Online Tests Available Here.

Wednesday 26 March 2014

TNPSC | TET | TRB - Free Online Quiz (History& Geography)


  1. கால்வாய் பாசன பின்னடைவுக்கு காரணம்
    1. அதிய மூலதன முதலீடு 
    2. அதிக நீராவிப்போக்கு
    3. சிறிய பரபு மட்டுமே
    4. அதிக மின்சார செலவு
  2. வீராணம் நீர்த்தேக்கத்தை உருவாக்கியவர் 
    1. மூன்றாம் நந்திவர்மன்
    2. முலாம் பராந்தாக சோழன்
    3. இரண்டாம் நந்திவர்மன்
    4. நான்காம் நந்திவர்மன்

  3. தமிழ்நாட்டில் பயிறுவகைகள் பயிரிடப்படும் இடங்கள்
    1. திருவாரூர்
    2. தஞ்சாவூர் மற்றும் தர்மபுரி 
    3. மதுரை, விருதுநகர்
    4. கிருஷ்ணகிரி

  4. சர்தார்வல்லபாய் பட்டேலின் அழைப்பு ஏற்று இந்திய யூனியனுடன் இணைந்த முதல் சமஸ்தானம்
    1. இராமநாதபும்
    2. சிவகங்கை
    3. வேலூர்
    4. புதுக்கோட்டை

  5. சேரப்பேரரசை தோற்றுவித்தவர்  
    1. நெடுஞ்சேரலாதன்
    2. செல்வக்கடுங்கோவாழியாதன்
    3. உதியன் சேரலாதன்
    4. பெருஞ்சேரலிரும்பொறை

  6. நடுகல் வழிபாடு பற்றி கூறும் நூல் ?
    1. நற்றினை
    2. புறநானூறு 
    3. பதிற்றுப்பத்து
    4. பரிபாடல்

  7. சங்க்கால மேற்கு கடற்கரை துறைமுகம் 
    1. புதுகே
    2. பொறையார்
    3. புகார்
    4. தொண்டி

  8. களப்பிரர்களின் தலைநகரம் 
    1. வஞ்சி
    2. காவிரிபூம்பட்டினம்
    3. தஞ்சாவூர்
    4. உறையூர்

  9. பல்லவர்கள் ஆண்ட தொண்டை மண்டலம் வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே எது வரை பரவியுள்ளது?  
    1. பாலாறு 
    2. வடபெண்ணை
    3. தெண்பெண்ணை
    4. வெண்ணாறு

  10. வாதாபி கொண்டான் என்றழைக்கப்படுபவர் ?
    1. முதலாம் நரசிம்மவர்மன் 
    2. முதலாம் மகேந்திர வர்மன்
    3. முதலாம் நந்திவர்மன்
    4. முதலாம் மானவர்மன்



1 comment:

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team