TNPSC | TET | TRB - Free Online Quiz (History) - TRB TNPSC

TRB TNPSC 10TH 11TH 12TH TET PGTRB Study Materials Free Online Tests Available Here.

Wednesday 26 March 2014

TNPSC | TET | TRB - Free Online Quiz (History)


  1. இரண்டாம் சரபோஜி தஞ்சையில் சரஸ்வதி மகாலை உருவாக்கிய ஆண்டு
    1. 1805
    2. 1838
    3. 1824 
    4. 1850
  2. பல்லவர் கால அராசாங்க கருவூலக அதிகாரி  
    1. கரணத்தியலவர்
    2. பண்டக்காப்பாளர்
    3. கரணசேனா
    4. குமரன் பண்டாரம்

  3. பல்லவர் கால துறைமுகங்கள்
    1. மாமல்லபுரம், மயிலை 
    2. தொண்டி, முசிறி
    3. அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர்
    4. மாமல்லபுரம், அரிக்கமேடு

  4. கூன் பாண்டியன், நின்றசீர் நெடுமாறன், நெல்வேலி வென்ற நெடுமாறன் என்ற பட்டப்பெயர்களை உடையவர்
    1. மாறவர்மன் அவனி சூளாமணி
    2. மாறவர்மன் சுந்தரபாண்டியன்
    3. மாறவர்மன்கோச்சடையன்
    4. மாறவர்மன்அரிகேசி

  5. உத்திரமேரூர் கல்வெட்டுகள் மூலம் அறியப்படும் மன்னர் 
    1. முதலாம் ஆதித்தன்
    2. முதலாம் இராஜேந்திரன்
    3. முதலாம் குலோத்துங்கன்
    4. முதலாம் பராந்தகன்

  6. சோழர் காலத்தில் மருத்துவக்கல்வி நிறுவனம் செயல்பட்ட மடம்?
    1. இராஜ சதுர்வேதிமங்கலம்
    2. திருவாவடுதுறை 
    3. திருப்புவனம்
    4. சீர்காழி

  7. மும்மணிக் கோவையை எழுதியவர் 
    1. ஒட்டக்கூத்தர்
    2. புகழேந்தி புலவர்
    3. கம்பர்
    4. திருநானசம்பந்தர்

  8. பல்லவர்களுக்கு பிறகு குடைவரைக் கோயில்களில் மறுமலர்ச்சிக் காலமாக கருதப்படுவது 
    1. சோழர் காலம்
    2. சேரர் காலம்
    3. நாயக்கர் காலம்
    4. பாண்டியர் காலம்

  9. இவர்களுள் யாருடைய காலத்தில் சதி கையாளப்படவில்லை 
    1. சேரர்
    2. பாண்டியர்
    3. பல்லவர்கள் 
    4. சோழர்கள்

  10. பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தயர்?
    1. வைப்ப நாயக்கர்
    2. ரகுநாத நாயக்கர்
    3. விஜயராகவ நாயக்கர்
    4. விஸ்வநாத நாயக்கர் 



No comments:

Post a Comment

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team