TNPSC | TET | TRB - Free Online Mock Test (History) - TRB TNPSC

TRB TNPSC 10TH 11TH 12TH TET PGTRB Study Materials Free Online Tests Available Here.

Wednesday 26 March 2014

TNPSC | TET | TRB - Free Online Mock Test (History)


  1. இந்திய பெருங்கலகத்தின் போது கவர்னர் ஜெனரலாக இருந்தவர்
    1. டாப்ரின் பிரபு
    2. டல்ஹசி பிரபு
    3. லிட்டன் பிரபு
    4. கானிங் பிரபு 
  2. ரோஹில்கண்டின் தலைநகர்  
    1. பரெய்லி
    2. பணாரஸ்
    3. பேரக்பூர்
    4. பகல்வபூர்

  3. இராணி லெட்சுமிபாய் ஆங்கிலேயரிடம் இருந்து கைப்பற்றிய நகரம்
    1. குவாலியர்  
    2. கான்பூர்
    3. பகவல்பூர்
    4. லக்னோ

  4. நிறைய மொழிகளை கற்றறிந்த சீர்திருத்த வாதி
    1. இராஜாராம் மோகன்ராய்
    2. ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
    3. சுவாமி விவேகானந்தர்
    4. இராமகிருஷ்ணர்

  5. தயானந்த சரஸ்வதி எழுதிய நூல்  
    1. ராஸ்த் கோப்தார்
    2. சீதா ரகசியம்
    3. இந்து லேகா
    4. சத்யார்த்த பிரகாஷ்

  6. சுத்தி இயக்கம், DAV பள்ளி ஆரம்பித்தவர்?
    1. ராதாகான் தெப்பூ
    2. ஆத்ராம் பாண்டுரங்
    3. ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
    4. தயானந்த சரஸ்வதி 

  7. 1893 ல் இந்தியா வந்த பிரம்ஞான சபையில் இணைந்து கொண்ட அயர்லாந்துப் பெண்மனி  
    1. நிவேதிதா
    2. சகோதரி நிர்மலா
    3. அன்னிபெசண்ட்
    4. பிளாவாட்ஸ்கி அம்மையார்

  8. அன்னிபெசண்ட் அம்மையார், மத்திய இந்துக் கல்லூரியை நிறுவிய இடம்  
    1. கேதர்நாத்
    2. பனாரஸ்
    3. ஹரித்துவார்
    4. கொல்கத்தா

  9. தன்னாட்சி இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?  
    1. பிளவாட்ஸ்கி அம்மையார்
    2. முத்துலெட்சுமி ரெட்டி
    3. அன்னிபெசண்ட் அம்மையார் 
    4. பிபின் சந்திரபோஸ்

  10. மனிதருக்கு செய்யும் பணி கடவுளுக்குச் செய்த்தாகும் என்று கூறியவர்?
    1. தேவிந்திரநாத் தாகூர்
    2. விவேகானந்தர் 
    3. இராமகிருஷ்ணர்
    4. அக்னிஹேத்ரி



No comments:

Post a Comment

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team