TNPSC / TET / TRB - Free Online Quiz (History) - TRB TNPSC

TRB TNPSC 10TH 11TH 12TH TET PGTRB Study Materials Free Online Tests Available Here.

Monday 31 March 2014

TNPSC / TET / TRB - Free Online Quiz (History)


  1. கிரேக்கரோமானியர்கள்முக்கியவர்த்தகமாகசெயல்பட்டஇடம்யாது?
    1. அரிக்கமேடு 
    2. கொற்கை
    3. முசிறி
    4. மதுரை
  2. முதன்முதலில்தமிழகத்துடன்வணிகம்கொண்டவர்கள்யார்? 
    1. ரோமானியர்கள்
    2. சீனர்கள்
    3. கிரேக்கர்கள்
    4. அரேபியர்கள்

  3. அரிசிஎன்றதமிழ்ச்சொல்கிரேக்கமொழியில்எப்படிஅழைக்கப்பட்டது?
    1. கலிங்கம்
    2. சாமை
    3. ஒரிசே 
    4. வரகு

  4. தமிழகத்தில்கிரேக்கர்களின்முக்கியவர்த்தகமையம்எது?
    1. மயிலை
    2. புகார்
    3. முசிறி
    4. கொற்கை

  5. ரோமானியருடன்அதிகவர்த்தகம்கொண்டவர்கள்யார்? 
    1. பாண்டியர்கள்
    2. சோழர்
    3. சேரர்
    4. வேளிர்கள்

  6. சங்ககாலஏற்றுமதிபொருட்களில்முன்னணிவகித்த்து ?
    1. வைரம்
    2. ஏலக்காய்
    3. மிளகு 
    4. பருத்தி

  7. இதில்முக்கியஇறக்குமதிபொருட்களில்ஒன்று 
    1. அணிகலன்கள்
    2. கண்ணாடி
    3. செம்பு
    4. குதிரைகள்

  8. கொற்கைதுறைமுகம்எதற்குபெயர்பெற்றது? 
    1. பவழம்
    2. மிளகு
    3. தங்கம்
    4. முத்துக்கள்

  9. காவிரிஆற்றின்குறுக்கில்கல்லணையைக்கட்டியவர்யார்? 
    1. முதலாம்இராஜஇராஜசோழன்
    2. செங்குட்டவன்
    3. முதலாம்இராஜேந்திரசோழன்
    4. கரிகாலசோழன் 

  10. சங்ககாலத்தின்புகழ்பெற்றசோழஅரசர்யார ?
    1. நெடுஞ்செழியன்
    2. கரிகாலன் 
    3. செங்குட்டுவன்
    4. கிள்ளிவளவன்



No comments:

Post a Comment

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team