TNPSC / TET / TRB - Free Online Quiz (Physics) - TRB TNPSC

TRB TNPSC 10TH 11TH 12TH TET PGTRB Study Materials Free Online Tests Available Here.

Monday, 31 March 2014

TNPSC / TET / TRB - Free Online Quiz (Physics)


  1. வெப்பநிலைமானியில் பயன்படுவது எது?
    1. நீர்
    2. பாதரசம் 
    3. நீராவி
    4. பென்சீன்
  2. ஒரு பொருள் இழந்த அல்லது ஏற்ற வெப்பத்தை அளவிடும் சாதனம் எது? 
    1. மானோ மீட்டர்
    2. வெப்பநிலைமானி
    3. அனைத்தம்
    4. கலோரிமானி

  3. செலவிடப்பட்ட எந்திர ஆற்றலுக்கு தோற்றுவிக்கப்பட்ட வெப்ப ஆற்றலுக்கும் இடையேயான தொடர்பை கண்டறிந்தவர்
    1. மேரி கியுரிs
    2. ஜேம்ஸ் பிரஸ்காட் ஜீல் 
    3. நியூட்டன்
    4. ஃபாரடே

  4. நீர் திடப்பொருளாக மாறும் போது அதன் பருமன்
    1. குறையும்
    2. அதிகரிக்கும்
  5. குறையும் அல்லது அதிகரிக்கும்
  6. மாற்றம் அடைவதில்லை

  7. திரவ நிலையில் உள்ள மொழுகு திட நிலைக்கு மாறும் போது அதன் பருமன் 
    1. அதிகரிக்கும்
    2. மாற்றம் அடைவதில்ல்லை
    3. அதிகரிக்கும் மற்றும குறையும்
    4. குறையும்

  8. பனிக்கட்டியுடன் உப்பை சேர்க்கும் போது அதன் உறைநிலை ?
    1. மாறாது
    2. கண்டுபிடிக்க இயலாது
    3. குறைகிறது 
    4. அதிகரிக்கிறது

  9. ஒரு திடப்பொருளின் பரும விரிவெண் அதன் நீள் விரிவெண்ணின் ------- மடங்காகும். 
    1. இரண்டு
    2. ஐந்து
    3. நான்கு
    4. மூன்று

  10. பின்வருவனவற்றில் மிகக் குறைந்த தன்வெப்ப ஏற்புதிறன் பெற்றது எது? 
    1. அலுமினியம்
    2. காரீயம்
    3. தாமிரம்
    4. பாதரசம்

  11. பித்தளை மற்றும் இரும்பிலான ஈருலோகத்தகட்டை சூடுபடுத்த வளைவின் வெளிப்புறம் பித்தளையும் உட்புறம் இரும்பும் அமையுமெனில் 
    1. பித்தளை இரும்பை விட அதிகமாக விரிவடையும் 
    2. பித்தளை இரும்பை விட குறைவாக விரிவடையும்
    3. பித்தளைஇரும்பை விட அதிகமாக வெப்படுத்தப்படும்
    4. இரும்பு பித்தளையைவிட அதிகமாக வெப்படுத்தப்படும்

  12. கடிகாரத்தின் ஊசலின் அலைவு நேரம் சார்ந்திருப்பது?
    1. ஊசலின் நிலை
    2. ஊசலின் நீளம் 
    3. ஊசலின் பருமன்
    4. செய்யப்பட்ட உலாகம்




No comments:

Post a Comment

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team