TNPSC | TRB | TET - Free Online Test - (History & Geography) - TRB TNPSC

TRB TNPSC 10TH 11TH 12TH TET PGTRB Study Materials Free Online Tests Available Here.

Monday 24 March 2014

TNPSC | TRB | TET - Free Online Test - (History & Geography)


  1. தமிழ்நாட்டில் அகத்தியர் அருவி எங்கு உள்ளது?
    1. குற்றாலம்
    2. குமரர்கோயில்
    3. பாபநாசம் 
    4. களக்காடு
  2. முதலாம் பாண்டிய பேர்ரசின் கடைசி அரசன் 
    1. சுந்தரபாண்டியன்
    2. கோச்சடையன் இரனதீரன்
    3. வீர பாண்டியன்
    4. மாறவர்மன் அரிகேசரி

  3. 1923 ல் நடைபெற்ற தேர்தலில் யாருடைய தலைமையில் நீதிக்கட்சியின் ஆட்சி பொறுப்பேற்றது
    1. பனகல் ராஜா 
    2. சுப்ராயுலு செட்டியார்
    3. முனிசாமி நாயுடு
    4. சிவனானப்பிள்ளை

  4. கீழ்கண்டவற்றில் எது தூத்துக்குடியில் இல்லை
    1. இரசாயன தொழிற்சாலை
    2. அணுமின்நிலையம்
    3. உரத் தொழிற்சாலை
    4. அனல் மின்நிலையம்

  5. 1916 ல் தென்னிந்திய விடுதலைக்கழகத்தை தோற்றுவித்தவர் 
    1. ரெங்கய்யா நாயுடு
    2. நடேச முதலியார்
    3. இராமன் பிள்ளை
    4. தியாகராஜ செட்டியார்

  6. மெட்ராஸ் மகாஜனசபை எப்பொழுது உருவாக்கப்பட்டது ?
    1. 1883
    2. 1882
    3. 1884 
    4. 1886

  7. 1920 ல் நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்த தமிழர்  
    1. சுப்பிரமணி ஐயர்
    2. அனந்தாச்சார்லு
    3. சேலம் விஜயராகவாச்சாரியார்
    4. சீனிவாச ஐயங்கார்

  8. தமிழ்நாட்டில் நயன்கரா முறையை அறிமுகப்படுத்தியவர்  
    1. குமாரகம்பனா
    2. முதலாம் தேவராயர்
    3. இரண்டாம் தேவராயர்
    4. கிருஷ்ணதேவராயர்

  9. இராமேஸ்வரத்தையும் இராமநாதபுரத்தையும் இணைக்கும் பாலம் 
    1. மன்னார் வளைகுடா
    2. இந்திராகாந்தி பாலம் 
    3. பாக்ஜல சந்தி
    4. சேது சமுத்திரம்

  10. தஞ்சாவூரில் செவப்பனேரியை சீர்படுத்தியவர் ?
    1. செவப்ப நாயக்கர் 
    2. அச்சுத்ப்ப நாயக்கர்
    3. ரகுநாத நாயக்கர்
    4. விஜயராக நாயக்கர்



No comments:

Post a Comment

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team