TNPSC | TRB | TET - Free Online Test (History & Geography) - TRB TNPSC

TRB TNPSC 10TH 11TH 12TH TET PGTRB Study Materials Free Online Tests Available Here.

Monday 24 March 2014

TNPSC | TRB | TET - Free Online Test (History & Geography)


  1. சங்கம் என்ற சொல்லுக்கு பொருள் யாது?
    1. கூட்டம்
    2. மாநாடு
    3. கழகம் 
    4. அவை
  2. கழுகுமலைக் கல்வெட்டுகள் மூலம் என்ன செய்தியை அறிந்து கொள்ளலாம்? 
    1. தமிழ்பிராமிய எழுத்துக்கள்
    2. குறுகிய மன்னர் ஆட்சி
    3. சமண துறவிகள் கற்பலகை
    4. கபிலரின் துயரமான முடிவு

  3. சங்க கால இலயக்கியங்களில் ஒன்று
    1. தொல்காப்பியம் 
    2. மணிமேகலை
    3. நிகண்டு
    4. திருப்பாவை

  4. சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பட்டது?
    1. புறநனூறும், அகநானூறும்
    2. பதிற்றுப்பத்தும், ஐங்குறுநூறும்
    3. எதுவும் இல்லை
    4. சிலப்பதிகாரமும், மணிமேகலையும்

  5. கார வேலனின் கல்வெட்டு எங்கு உள்ளது? 
    1. அதிகும்பா
    2. ஆணைமலை
    3. கேந்தூர்
    4. குடகு மலை

  6. குறுநில மன்னர்களைப் பற்றி அறியும் கல்வெட்டு?
    1. கேந்தூர்
    2. திருக்கோவிலூர் 
    3. அதிகும்பா
    4. திருவண்ணாமலை

  7. கீழ்க்கண்டவரில் யார் அரிக்கமேடு அகழ்வாராய்ச்சி செய்தவர் 
    1. துப்ரேல்
    2. சர் ஜான் மார்ஷல்
    3. துப்ரேல் மற்றும் மார்டிமர் வீலர்
    4. வீலர்

  8. சங்க கால மன்னர்கள் எவ்வகை நாணயங்களை வெளியிட்டார் 
    1. செம்பு மற்றும் தங்கம்
    2. இரும்பு மற்றும் தங்கம்
    3. வெள்ளி மற்றும் இரும்பு
    4. தங்கம் மற்றும் வெள்ளி

  9. இலங்கை நூல்கள் யாவை? 
    1. மகாவம்சம் மற்றும் தீப வம்சம் 
    2. பதிப்பத்து மற்றும் இன்டிகா
    3. சிலப்பதிகாரம் மற்றும் சீவசிந்தாமினி
    4. இதில் ஏதும் இல்லை

  10. முதல் சங்கம் அமைந்துள்ள இடம் ?
    1. கபாடபுரம்
    2. புகார்
    3. காஞ்சிபுரம்
    4. தென்மதுரை 



No comments:

Post a Comment

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team