கம்பரை புரந்த வள்ளல்? குமண வள்ளல் பாரி வள்ளல் சமண முனிவா் சடையப்ப வள்ளல் பொய்யாக் குலக்கொடி என்று இளங்கோவடிகள் இயம்பிய நதியின் பெயா் எது? பாலாறு தாமிரபரணி வைகை வள்ளுவரைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனக் கூறியவா்? நாமக்கல் கவிஞா் பாரதிதாசன் கவிமணி பாரதியார் பரம்பிர் கோமான் என்று அழைக்கப்பெற்றவா்? காரி குமணன் அதியமான் பாரி தொடரும் தொடா்பும் தோ்க – சிந்துக்கு தந்தை என்று அழைக்கப்பட்டவா்? வீரமாமுனிவா் திரு.வி.கல்யாணசுந்தரனார் சேக்கிழார் பாரதியார் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது? நற்றிணை அகநானூறு நல்ல குறுந்தொகை ஐங்குறு நூறு ஆட்சிமொழி காவலா் எனப்படுபவா்? மாணிக்க நாயனார் வெ.இராமலிங்கனார் கீ.இராமலிங்கனார் கதிரேசன் செட்டியார் திருமந்திரத்தின் ஆசிரியா் யார்? மாணிக்கவாசகா் சம்பந்தா் சுந்தரா் திருமூலா் மாயோன் மேய காடுறை உலகம் – மாயோன் என்பது? வருணன் இந்திரன் திருமால் 11 முருகன் தொல்காப்பியம் ஒரு…………? இலக்கண நூல் இசை நூல் நாடக நூல் இடைச்சங்க நூல்
No comments:
Post a comment
Hi Friends,
Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!
Thank You.
By - TrbTnpsc. Team