10ம் வகுப்பு பொதுத் தேர்வு NR தயாரிப்பு - வயது தளர்வு அரசாணைகள் - TRB TNPSC

TRB TNPSC 10TH 11TH 12TH TET PGTRB Study Materials Free Online Tests Available Here.

Friday, 5 December 2025

10ம் வகுப்பு பொதுத் தேர்வு NR தயாரிப்பு - வயது தளர்வு அரசாணைகள்



நண்பர்களே வணக்கம் 🙏

இது *NR* தயாரிப்பு/ சரிபார்ப்பு காலம் 

SSLC age ...

*அரசு பொதுத் தேர்வு துவங்கும் மாதத்தின் முதல் தேதியன்று 14* வயது *நிறைவு* செய்து இருக்க வேண்டும்...

இந்த ஆண்டு *மார்ச் 2026* SSLC தேர்வு துவங்குகிறது

எனவே *1/3/2026 இல் 14* வயது நிறைவு பெற்று இருக்க வேண்டும்...

அதாவது *1/3/2012* க்கு முன் பிறந்தவர்கள் தான் இந்த ஆண்டு SSLC தேர்வு எழுத தகுதி 

ஒருவேளை *1/3/2012* பிறகு பிறந்தவர்கள் NR / நமது பள்ளியில் 10 ஆம் படித்து வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு

வயது தளர்வு ஆணை *மாவட்டக் கல்வி அலுவலர்* அவர்களிடம் பெற வேண்டும்...

இது சார்ந்த அரசாணைகள் தங்களின் பார்வைக்கு இணைத்துள்ளேன் 

Click Here to Download PDF


தகவலுக்காக

 க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மோ சுப்புலாபுரம்

மதுரை 625702

No comments:

Post a Comment

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team