Menu (Please Wait for Full Loading)

TET | TNPSC | TRB - Free Online Quiz ( Mental Ability Test)


  1. ஒரு அலுவலகத்தில் 72% பேர் தேநீரையும் 44% பேர் காபியையும் பானமாக தேர்ந்தெடுத்தனர். சிலர் ஒரு வகையை மட்டும் தேர்ந்தெடுத்தனர் மற்றும 40 பேர் இரண்டையும் தேர்ந்தெடுதனர். எனில் அந்த அலுவலகத்தில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்யை யாது?
    1. 250 
    2. 200
    3. 240
    4. 320
  2. ஒருவர் தன் வருமானத்தில் 40% உணவுக்காகவும் 15% உடைக்காவும், 20%வீட்டு வாடகைக்காவும் செலவிடுகின்றனர். மீதியைச்சேமிக்கின்றனர். அவர் வருமானம் ரூ.34,400 எனில், அவர் எவ்வளவு சேமிக்கின்றார்?  
    1. 8000
    2. 8600
    3. 9000
    4. 8500

  3. ஒரு கிராமத்தில் 60 குடும்பங்கள் உள்ளன. இவற்றில் 28 குடும்பங்கள் தமிழ் மட்டும் பேசுகிறார்கள். 20 குடும்பங்கள் உருது மட்டும் பேசுகிறார்கள்.தமிழ் மற்றும் உருது இரண்டையும் பேசும் குடும்பங்கள் எத்தனை எனக் காண்க.
    1. 18
    2. 24
    3. 12 
    4. 48

  4. விஜயன் என்பவர் தெற்கு திசை நோக்கி 25 மீ தூரம் நடக்கிறார். பின்பு இடது புறம் திரும்பி 15மீ தூரம் நடக்கிறார் எனில் அவர் தொடங்கிய இடத்தில் இருந்து தற்போது இருக்கும் எவ்வளவு தூரத்தில் எந்த திசையில் இருக்கிறார்?
    1. 15 மீவடக்கு
    2. 15 மீ , தெற்கு
    3. 30 மீ கிழக்கு
    4. இவை ஏதும் இல்லை

  5. நான் எனது வீட்டில் இருந்து 30 மீ வடமேற்காக சென்றேன் பிறகு 30 மீ தென்மேற்கு திசையில் சென்றேன். பிறகு நான் 30 மீ தென்கிழக்கு திசையில் சென்றேன். இப்பொழுது எனது வீட்டிற்கு திரும்பி வருவதற்கு எந்த திசையில் நான் செல்கிறேன்?  
    1. வடகிழக்கு
    2. வடமேற்கு
    3. தென்கிழக்கு
    4. தென்மேற்கு

  6. மாத வருமானம் ரூ.3080. மாத வருமானத்தில் சேமிப்பிற்காக ஒதுக்கப்படும் தொகை எவ்வளவு ?
    1. 510
    2. 620
    3. 616 
    4. 712

  7. ஒரு பெரிய கூண்டு வண்டியில் 50 கோழி 45 செம்மறியாடு 8 ஒட்டகம் மற்றும் சில காப்பாளர்கள் உள்ளனர். அதன் நீளம் அங்குள்ள தலைகள் எண்ணிக்கையைவிட 234 அதிகம் என்றால் அங்குள்ள காப்பாளர்கள் எண்ணிக்கை? 
    1. 5
    2. 8
    3. 15
    4. 10

  8. “Smart money” என்பது எதனோடு தொடர்புடையது. 
    1. இணைய வங்கி
    2. கிரெடிட் கார்டு
    3. வங்கியல் பணம்
    4. பொதுப்மூலப்பணம்

  9. P.L. 480 – ஒப்பந்தம் இதனைப் பற்றியது 
    1. அமெரிக்கா இந்தியாவிற்கு வழங்கிய போர் கப்பல்
    2. அமெரிக்கா இந்தியாவிற்கு வழங்கிய போர் விமானம்
    3. அமெரிக்கா வழங்கிய இந்தியாவுக்கான உணவு தானியம்  
    4. அமெரிக்கா இந்தியாவிற்கு வழங்கிய ஏவுகணை தொழில் நுட்பம்

  10. இந்தியா எந்த தூண்டிவிட்ட நில அதிர்வு தளத்தில் தனது அறிவியல் ஆய்வினை மேற்கொண்டுள்ளது ?
    1. இமயமலையின் அடிவாரத்தில்
    2. கோயூர் 
    3. பக்ரா நங்கல் பகுதியில்
    4. பூஜி பகுதியில்



No comments:

Post a Comment

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team