TNPSC | TET | TRB - Free Online Mock Test (History) - TRB TNPSC

TRB TNPSC 10TH 11TH 12TH TET PGTRB Study Materials Free Online Tests Available Here.

Wednesday 26 March 2014

TNPSC | TET | TRB - Free Online Mock Test (History)


  1. சி.ஆர.தாஸ் மற்றும் மோதிலால் நேருவினால் சுயராஜ்யம் கட்சியை ஆரம்பித்த வருடம்
    1. 1922
    2. 1925
    3. 1926
    4. 1923 
  2. லாகூர் காங்கிரஸ் தீர்மானத்தின் படி சுதந்திர தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நாள் 
    1. 1930 ஜனவரி 15
    2. 1940 ஜனவரி 15
    3. 1929 ஜனவரி 15
    4. 1939 ஜனவரி 15

  3. சபர்மதி ஆசிரமத்திலிருந்து 1930 மார்ச 12 ல் தொடங்கி ஏப்ரல் 6 ல் அடைந்து காந்தி சட்டத்தை மீறி உப்பு காய்ச்சினார்?
    1. தண்டி 
    2. வார்தா
    3. புரோச்
    4. காம்போ

  4. 1932 ல் வகுப்புவாத பிரதிநிதித்துவத்தை அறிவித்த பிரிட்டிஷ் பிரதமர்
    1. கிளமண்ட் அட்லி
    2. வின்ஸ்டன் சர்ச்சில்
    3. சாம்பர்லின்
    4. இராம்சே மென்டொனால்டு

  5. 1932 ல் பூனா உடன்படிக்கை யாரிடையே நடைபெற்றது  
    1. காந்திஜி-அம்பேத்கார்
    2. தேசாய்-லியாகத்
    3. காங்கிரஸ்-முஸ்லீம்லீக்
    4. காந்தி-இர்வின்

  6. துணைப்படைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் ?
    1. கானிங்பிரபு
    2. வெல்லெஸ்லி பிரபு 
    3. கர்சன் பிரபு
    4. பெண்டிங்பிரபு

  7. நாட்டில் ஏழு பஞ்சங்கள் தொடர்ந்து எப்போது ஏற்பட்டது 
    1. 18ம் நூற்றாண்டின் முன்பாதி
    2. 18ம் நூற்றாண்டின் பின்பாதி
    3. 19ம் நூற்றாண்டின் முன்பாதி
    4. 19ம் நூற்றாண்டின் பின்பாதி

  8. ஆத்மிய சபா தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 
    1. 1815
    2. 1835
    3. 1845
    4. 1825

  9. தயானந்த சரஸ்வதியின் குரு 
    1. மூல்சங்கர்
    2. விராஜனந்தர்
    3. மகாத்மா காந்தி
    4. ராஜாராம் மோகன்ராய் 

  10. வள்ளலார் பிறந்த ஊர் ?
    1. மருதூர் 1823 
    2. வழுதூர் 1823
    3. மருதூர் 1825
    4. வழுதூர் 1825



1 comment:

  1. Dayanandha sarswathi's guru is Virajnandhar not Raja Ram Mohan Roy

    ReplyDelete

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team