Pages

Menu (Please wait... Down Arrow Will Appear)

TNPSC | TET Online Free Quiz - Biology


  1. சுத்தமான தேனில் எவ்வளவு சதவிகிதம் சர்க்கரை உள்ளது?
    1. 90%
    2. 85%
    3. 75% 
    4. 100%
  2. பூச்சி உண்ணும் தாவரங்கள் மண்ணில் எதன் குறைவினால் பூச்சிகளை உட்கொள்கின்றன? 
    1. கார்ன்டை ஆக்சைடு
    2. பாஸ்பரஸ்
    3. பொட்டாஸ்
    4. நைட்ரஜன்

  3. பட்டு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் நாடு எது?
    1. இந்தியா 
    2. சீனா
    3. பர்மா
    4. இலங்கை

  4. ஆல்கா மற்றும் பூஞ்சை கூட்டுயிர்கள் இணைந்து வாழும் முறை
    1. கூட்டுயிர் வாழ்கைமுறை
    2. கூட்டுயிரிகள்
    3. கஸ்குட்டா
    4. லைக்கன்கள்

  5. பெருங்குடலின் நீளம் எவ்வளவு? 
    1. 7மீ
    2. 1.4மீ
    3. 2.5மீ
    4. 1.5மீ

  6. கடைசியாக குறிஞ்சி மலர் எப்பொழுது பூத்த்து?
    1. 2003
    2. 2006 
    3. 2005
    4. 2010

  7. எந்த தாவரத்தில் கோண மொட்டுக்கள் பற்றுக்கம்பியாக மாறுபாடு அடைந்து ஆதாரத்தைப் பற்றிக் கொள்ள உதவுகிறது? 
    1. காகிதப்பூ
    2. ஸ்ட்ராபெரி
    3. பாசிப்புளோரா
    4. ஆர்கிட்

  8. கிரைசோகிராப் கருவி மூலம் தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்பதை கண்டுபிடித்தவர்  
    1. சேவியர்
    2. ஜான்சன்
    3. எங்களர்
    4. போஸ்

  9. கீழ்கண்டவற்றுள் பாக்டிரியாவில் வடிங்களில் எது தவறானது? 
    1. கோல் வடிவம்
    2. கோள வடிவம்
    3. நட்சத்திர வடிவம் 
    4. சுருள் வடிவம்

  10. பாக்டிரியாவின் தந்தை என்று அழைக்கபடுவர் யார்?b>
    1. லூயிபாஸ்டர்
    2. ராபர்ட் கோச்
    3. பால் என்ரிச்
    4. லூவன்ஹாக் 



No comments:

Post a Comment

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team

 

Most Reading

Sidebar One