TNPSC | TET - Free Online Quizes | Biology - TRB TNPSC

TRB TNPSC 10TH 11TH 12TH TET PGTRB Study Materials Free Online Tests Available Here.

Sunday 23 March 2014

TNPSC | TET - Free Online Quizes | Biology


  1. தீத்தல் கடற்கரை எங்கு உள்ளது?
    1. குஜராத் 
    2. மும்பை
    3. கேரளா
    4. ஒடிசா
  2. நெமிலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் எந்த மாவட்டத்தில் உள்ளது? 
    1. சென்னை
    2. காஞ்சிபுரம்
    3. திருவள்ளுர்
    4. வேலூர்

  3. மரபியல் குறித்து முதன் முதலில் அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டவர் யார்?
    1. ஜேன்சன் 
    2. பீடில்
    3. டார்வின்
    4. கிரிகர் ஜோகன்மெண்டல்

  4. ஒரே ஜீனில் மாறுபட்ட வெளிப்பாடு
    1. ஜீனாக்கம்
    2. அயல் மரபியல் திரிபு
    3. புறத்தோற்றம்
    4. அல்லீல்கள்

  5. மலேரியா ஆய்வுப் பணிக்காக நோபல் பரிசு பெற்ற மருத்துவர் யார்? 
    1. ராபர்ட் கோச்
    2. ரோபர்ட் ராஸ்
    3. லூயிபாஸ்டர்
    4. ரோனால்டு ராஸ்

  6. ஸ்பைரோகைரா எனப்படும் ஆல்கா எம்முறையில் இனப்பெருக்கம் செய்கின்றது ?
    1. மொட்டுவிடுதல்
    2. மகரந்தசேர்க்கை
    3. கருவுருதல்
    4. துன்டாதல் 

  7. நீரின் மூலம் மகரந்த சேர்க்கை அடையும் தாவரம் எது? 
    1. பைன்
    2. மக்காச்சோளம்
    3. வாலிஸ்நீரியா
    4. செம்பருத்தி

  8. பார்த்தினோகார்பி என்றால் என்ன? 
    1. கனி ஆதிக்கம்
    2. கருவுருதலற்ற கனியாக்கம்
  9. குட்டைமர ஆக்கம்
  10. உலர் கனிகள் உருவாக்கம்

  11. அல்மாஸ் வின்வெளிதிட்டத்தை செயல்படுத்திய நாடு 
    1. கனடா
    2. அமெரிக்கா
    3. USSR 
    4. இங்கிலாந்து

  12. பாலூட்டியின் பால் சுரப்பிகள் என்பன யாவை ?
    1. வியர்வைசுரப்பிகளின் மாறுபாடு 
    2. எக்சோகிரைன் சுரப்பி மாறுபாடு
    3. எண்டோகிரைன் சுரப்பி மாறுபாடு
    4. இணைப்பு திசுக்களின் மாறுபாடு



No comments:

Post a Comment

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team