TNPSC Group 2A & VAO Exam | Free Online Test | Current Affairs - TRB TNPSC

TRB TNPSC 10TH 11TH 12TH TET PGTRB Study Materials Free Online Tests Available Here.

Saturday 29 March 2014

TNPSC Group 2A & VAO Exam | Free Online Test | Current Affairs


  1. ஆசியாவுக்கான இவ்வாண்டு நிதியமைச்சர் விருது பெற்ற இந்திய நிதியமைச்சர் யார்?
    1. க. அன்பழகன்
    2. பிரணாப் முகர்ஜி 
    3. ப. சிதம்பரம்
    4. மன்மோகன் சிங்
  2. தேசிய என்.சி.எஸ்.டி. கமிஷன் தலைவராக பதவியேற்றுக் கொண்டவர் யார?  
    1. ப.சி. அலெக்ஸ்சாண்டர்
    2. அலுவாலியா
    3. பி.கே.தாமஸ்
    4. ரமேஷ்வர் ஓரோன்

  3. தேசிய எஸ்.சி. கமிஷன் தலைவராக பதவியேற்றவர் யார்?
    1. பி.தாமஸ்
    2. எச. சூரியன்
    3. பி.எல. புனியா 
    4. ராகேஸ் மிஸ்ரா

  4. சமீபத்தில் இவரின் நூற்றாண்டு விழாவிற்காக ஐந்து ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டது
    1. சரோஜிநாயுடு
    2. அரவிந்தர்
    3. அன்னை தெரசா
    4. வல்லபாய்பட்டேல்

  5. சமீபத்தில் தேசிய கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டவர்? 
    1. அஸ்வின் குமார்
    2. பி.என்.ராய்
    3. டாக்டர் அனந்தராமன்
    4. சம்பிட்ரோடா

  6. தேசிய புலனாய்வு ஏஜென்சி யின் தலைவர் யார்?
    1. ராதா வினோத் ராஜீ
    2. எஸ்.சி. சின்ஹ 
    3. கே.கே. வர்மா
    4. எஸ. மோகன்

  7. தேசிய விவசாயிகள் ஆணையத்தின் தலைவர் யார்? 
    1. டி.பி. அகர்வால்
    2. டாக்டர் எம்.எஸ் சுவாமிநாதன்
    3. டாக்டர் பூட்டாசிங்
    4. 26-1-1950

  8. இந்திய உச்ச நீதிமன்றத்தின் 38-வது தலைமை நீதிபதியார்? 
    1. கே.ஜி.பாலகிருஷ்ணா
    2. கே. சந்துரு
    3. கங்குலி
    4. சரோஸ்ஹோமி கபாடியா

  9. பொது பதிவாளர் மற்றும் மக்கள் தொகை ஆணையர் யார்? 
    1. பி.வி. ரெட்டி
    2. வி.பி. பாவே
    3. எஸ். பாலசுப்பிரமணியன்
    4. சி. சந்திரமௌலி 

  10. 15 வது முறை மக்கள் தொகை கணக்கொடுப்பு நடந்த ஆண்டு எது?
    1. 2010
    2. 2011 
    3. 2005 குரோஷி
    4. 1991



No comments:

Post a Comment

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team