TNPSC | TET | TRB - Free Online Mock Test (History) - TRB TNPSC

TRB TNPSC 10TH 11TH 12TH TET PGTRB Study Materials Free Online Tests Available Here.

Wednesday 26 March 2014

TNPSC | TET | TRB - Free Online Mock Test (History)

  1. யாருடைய காலத்தில் இரண்டாம் ஆப்கான் போர் நடைபெற்றது.
    1. வெஸ்லி பிரபு
    2. ஹேஸ்டிங்ஸ் பிரபு
    3. ஹார்டிங் பிரபு
    4. லிட்டன் பிரபு 
  2. பஞ்ச நிவாரணக்குழு ஒன்றை அமைத்தவர் 
    1. ஹேஸ்டிங் பிரபு
    2. ரிப்பன் பிரபு
    3. செம்ஸ்போர்டு பிரபு
    4. கர்சன் பிரபு

  3. பம்பாய் காங்கிரஸ் முதல் மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்
    1. மதன்மோகன் மாளியா
    2. கோபாலகிருஷ்ண கோகலே
    3. பாலகங்கதார திலகர் 
    4. சுப்பிரமணி ஐயர்

  4. ”சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதனை அடைந்தே தீருவேன்” என்று முழங்கியவர்
    1. தயானந்த சரஸ்வதி
    2. அம்பேத்கர்
    3. பெரஸ்ஷா மேத்தா
    4. பாலகங்காதர திலகர்

  5. கப்பல் ஓட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் யார்? 
    1. சுப்பிரமணி சிவா
    2. வா.உ. சிதம்பரம் பிள்ளை
    3. விஜயராகாவாச்சாரி
    4. சத்தியமூர்த்தி

  6. டாக்காவில் நவாப் சலிமுல்லாகானால் முஸ்லீம் லீக் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ?
    1. 1905
    2. 1906 
    3. 1907
    4. 1909

  7. எந்த இடத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மிதவாதிகள், தீவிரவாதிகளிடையே பிளவு ஏற்பட்டது 
    1. நாக்பூர்
    2. சூரத்
    3. கயா
    4. பெல்காம்

  8. காங்கிரஸ் – முஸ்லீம்களிடையே ஏற்பட்ட ஒப்பந்தம்  
    1. புரந்தார் உடன்படிகை
    2. பூனா ஒப்பந்தம்
    3. காந்திய உடன்படிக்கை
    4. லக்னோஒப்பந்தம்

  9. ஜாலியின் வாலாபாக் படுகொலை அமிர்தசரசில் நடைபெற்ற ஆண்டு  
    1. 1919 ஏப்ரல் 13 
    2. 1919 மார்ச் 29
    3. 1919 மே 10
    4. 1919 ஜனவரி 13

  10. காந்தியடிகள் துவக்கிய ஒத்துழையாமை இயக்கத்தின் காலக்கட்டம் ?
    1. 1920-1922 
    2. 1919-1921
    3. 1920-1921
    4. 1923-1925



No comments:

Post a Comment

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team