டிஎன்பிஎஸ்சி
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முகசுந்தரம் வெளியிட்ட
செய்திக்குறிப்பு: கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-6 தேர்வு (ஃபாரஸ்ட்
அப்ரண்டீஸ்), குரூப்-2, 2 ஏ முதல்நிலைத் தேர்வு, 2023-ல் நடத்தப்பட்ட ஊரக
வளர்ச்சித்துறை சாலை ஆய்வாளர் தேர்வு, 2024 குருப்-1 முதல்நிலைத்
தேர்வுவிடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
அந்த விடைத்தாள்களை பெற குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உரிய கட்டணத்தை செலுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Hi Friends,
Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!
Thank You.
By - TrbTnpsc. Team