TNPSC - Group 2 & VAO Exam - Free Online Test (GK)


 1. வேதகாலத்தில்இந்திரன்எதற்குரியதெய்வம்
  1. காற்று
  2. இடிமின்னல் 
  3. அழிவின்மை
  4. நெருப்பு

TNPSC - Group 2 & VAO Exam - Free Online Test (GK)


 1. மனிதஇரத்ததின்Phமதிப்பு
  1. 6.5- 7
  2. 8-9
  3. 4.5-5

TNPSC / TET / TRB - Free Online Quiz (GK)


 1. அணுக்கரு பிணைவை ஏற்படுத்துவது
  1. எலக்ட்ரான்
  2. நியுட்ரான்
  3. எதுவும் இல்லை
  4. பரோட்டான் 

TNPSC / TET / TRB - Free Online Quiz (History)


 1. கிரேக்கரோமானியர்கள்முக்கியவர்த்தகமாகசெயல்பட்டஇடம்யாது?
  1. அரிக்கமேடு 
  2. கொற்கை
  3. முசிறி
  4. மதுரை

TNPSC / TET / TRB - Free Online Quiz (Chemistry)


 1. கடல்பஞ்சிலிருந்து பிரித்தொடுக்கும் வேதி பொருள் யாது?
  1. இரும்பு
  2. குளோரின்
  3. கார்பன்-டை-ஆக்சைடு
  4. அயோடின் 

TNPSC / TET / TRB - Free Online Quiz (Physics)


 1. வெப்பநிலைமானியில் பயன்படுவது எது?
  1. நீர்
  2. பாதரசம் 
  3. நீராவி
  4. பென்சீன்

DEPARTMENTAL EXAM - ONLINE APPLY DATE EXTENDED - TO 15.04.2014


Departmental Examinations May 2014 - Instructions

 1. Applications are invited from the candidates for admission to the Departmental Examinations May 2014 through "FULLY ONLINE" mode. Filled-up Online Application Forms will be electronically transmitted to the TNPSC Office and hence there is no need to send the application by post. However,those who are applying for the test codes 001, 085,115,131,148,164 209,210,211,212,213,214 and 215 MUST send the Online Application Form and the Identification Slip to TNPSC Office by post with relevant details of previous examinations, Work etc.

TNPSC Group 2A & VAO Exam | Free Online Quiz (GK)


 1. சாலை பாதுகாப்பு வாரம் எது?
  1. ஜனவரி 10 
  2. ஜனவரி 20
  3. டிசம்பர் 10
  4. மார்ச் 10

TNPSC Group 2A & VAO Exam | Free Online Test | Current Affairs


 1. ஆசியாவுக்கான இவ்வாண்டு நிதியமைச்சர் விருது பெற்ற இந்திய நிதியமைச்சர் யார்?
  1. க. அன்பழகன்
  2. பிரணாப் முகர்ஜி 
  3. ப. சிதம்பரம்
  4. மன்மோகன் சிங்

TNPSC Group 2 A & VAO Exam | Free Onlie Quiz (Current Affairs)


 1. சமீபத்தில் மத்திய ரிசர்வ் காவலர் படையின் டைரக்டர் ஜென்ரலாக (சி.ஆர்.பி.எப்) பதியேற்றுக் கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் யார்
  1. கே. விஜயகுமார் 
  2. ஆர. நடராஜன்
  3. சைலேந்திர பாபு
  4. ஜான்கிட்டு

TRBTNPSC.com Website's Android Application.


Hi Viewers,

        We give Android App for TRBTNPSC.com Website. Now you will easily browse our website via your android phone. So Download this Android app and then install it. Keep in touch for useful new trb and tnpsc recruitment board's instant news.

Update TrbTnpsc Android App Latest Version 1.5 - Click Here

TNPSC - TRB - TET | Free Online Quiz (Tamil)


 1. தொலைவு – என்பதற்கு நேரான எதிர்ச்சொல்
  1. அருகே 
  2. குறைவு
  3. பக்கம்
  4. அண்மை

TNPSC | TET | TRB - Free Online Test (Tamil)


 1. ஏதம் என்ற சொல்லின் பொருள்
  1. வறுமை
  2. தீ நெறி
  3. வஞ்சனை
  4. துன்பம் 

TET | TNPSC | TRB - Free Online Quiz ( Mental Ability Test)


 1. ஒரு அலுவலகத்தில் 72% பேர் தேநீரையும் 44% பேர் காபியையும் பானமாக தேர்ந்தெடுத்தனர். சிலர் ஒரு வகையை மட்டும் தேர்ந்தெடுத்தனர் மற்றும 40 பேர் இரண்டையும் தேர்ந்தெடுதனர். எனில் அந்த அலுவலகத்தில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்யை யாது?
  1. 250 
  2. 200
  3. 240
  4. 320

TNPSC | TET | TRB - Free Online Mock Test (History)


 1. சி.ஆர.தாஸ் மற்றும் மோதிலால் நேருவினால் சுயராஜ்யம் கட்சியை ஆரம்பித்த வருடம்
  1. 1922
  2. 1925
  3. 1926
  4. 1923 

TNPSC | TET | TRB - Free Online Mock Test (History)

 1. யாருடைய காலத்தில் இரண்டாம் ஆப்கான் போர் நடைபெற்றது.
  1. வெஸ்லி பிரபு
  2. ஹேஸ்டிங்ஸ் பிரபு
  3. ஹார்டிங் பிரபு
  4. லிட்டன் பிரபு 

TNPSC | TET | TRB - Free Online Mock Test (History)


 1. இந்திய பெருங்கலகத்தின் போது கவர்னர் ஜெனரலாக இருந்தவர்
  1. டாப்ரின் பிரபு
  2. டல்ஹசி பிரபு
  3. லிட்டன் பிரபு
  4. கானிங் பிரபு 

TNPSC | TET | TRB - Free Online Quiz (History)


 1. இரண்டாம் சரபோஜி தஞ்சையில் சரஸ்வதி மகாலை உருவாக்கிய ஆண்டு
  1. 1805
  2. 1838
  3. 1824 
  4. 1850

TNPSC | TET | TRB - Free Online Quiz (History& Geography)


 1. கால்வாய் பாசன பின்னடைவுக்கு காரணம்
  1. அதிய மூலதன முதலீடு 
  2. அதிக நீராவிப்போக்கு
  3. சிறிய பரபு மட்டுமே
  4. அதிக மின்சார செலவு

TNPSC | TRB | TET Free Online Quiz (History)


 1. கும்பகோணத்தில்புகழ்பெற்றமகாமகம்குளம்யாருடையகாலத்தில்புதுப்பிக்கப்பட்டது.
  1. அச்சுதப்பநாயக்கர் 
  2. செவப்பநாயக்கர்
  3. ரகுநாதநாயக்கர்
  4. விஜியரங்கநாயக்கர்

TNPSC | TET | TRB - Free Online Quiz (Mental Ability Test)

 1. 250,200 மீ.சி.மாகாண்க
  1. 500
  2. 100
  3. 1000 
  4. 800

TNPSC GROUP 1 MAIN EXAM - 2013 | RESULT PUBLISHED NOW.


          Tamilnadu public Service Commission (TNPSC) Group 1 Main Exam's Result Now Published. This tnpsc group1 exam was conducted on 25.10.2013 to 27.10.2013. This exam passed candidates will be attend the oral interview which will be conducted on 07.04.2014. TNPSCgroupI exam passed candidates take a chance to appoint sub-registrar, superindent of police department, like other 25 posts.Note: This tnpscgroup1 main exam was written by 1,153 candidates.

TNPSC | TRB | TET - Free Online Test - (History & Geography)


 1. தமிழ்நாட்டில் அகத்தியர் அருவி எங்கு உள்ளது?
  1. குற்றாலம்
  2. குமரர்கோயில்
  3. பாபநாசம் 
  4. களக்காடு

TNPSC | TRB | TET - Free Online Test (History & Geography)


 1. சங்கம் என்ற சொல்லுக்கு பொருள் யாது?
  1. கூட்டம்
  2. மாநாடு
  3. கழகம் 
  4. அவை

TNPSC | TRB | TET - Free Online Test (History & Geography)


 1. தமிழ்நாட்டில் கடைசியாக சேர்க்கப்பட்ட மாநகராட்சியின் பெயர் என்ன?
  1. திருப்பூர்

TNPSC | TRB | TET - Free Online Test (History)


 1. ராஜேந்திர சோழனால் வெல்லப்பட்ட சோசலை நாடு அமைந்துள்ள ஆற்றங்ரை
  1. கங்கை
  2. சிந்து
  3. சரயு 
  4. பிரம்மபுத்திரா

TNPSC | TRB | TET - Free Online Test (History)


 1. மனித வாழ்க்கையில் தொடக்க நிலை என்ன?
  1. புதிய கற்காலம்
  2. செம்புக்காலம்
  3. இரும்புகாலம்

TNPSC | TET Free Online Test (History)


 1. 19-ம் நூற்றாண்டில் சமூகத்தில் நிலவிய மூடப்பழக்கங்களை ஒழிக்க முயற்சித்தவர்கள் யார்?
  1. இந்தியப் படைவீர்ர்கள்
  2. படிக்காத இந்தியர்கள்
  3. படித்த இந்தியர்கள் 
  4. நிலபிரபுக்கள்

TNPSC | TET - Free Online Test ( History )


 1. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலை எழுதியவர் யார?
  1. அம்பேத்கர்
  2. இராசேந்திர பிரசாத்
  3. நேரு 
  4. காந்தியடிகள்

Related Posts

Auto